Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Sollal Aguma Lyricsசொல்லால் ஆகுமா இதை சொன்னால் புரியுமா

Moses RajasekarPraiseHealing

Sollal Aguma Lyrics in Tamil & English

Chorus

சொல்லால் ஆகுமா இதை சொன்னால் புரியுமா

என் இயேசு ராஜன் புகளைச் சொன்னால் உலகம் தாங்குமா

முக்கோடி எழுத்தாலும் தக்கி முக்கி எழுதினாலும்

மன்னவன் புகழ் தனையே எழுதிட முடியுமா

Sollaal aagumaa ithai sonnaal puriyumaa

En yesu raajan pugalais sonnaal ulagam thaangumaa

Mukkodi ezhuththaalum thakki mukki ezhuthinaalum

Mannavan pugazh thanaiyae ezhuthida mudiyumaa

Verse 1

மரித்தவன் வீட்டை மிதித்த தேவன் நீத்த உயிரை உயிர்த்து தந்தார்

கதறின குருடனின் கண்களைத் திறந்து வாழ்வை ஒளி மயமாக்கின தேவன்

Mariththavan veettai mithiththa thaevan neeththa uyirai uyirththu thanthaar

Katharina kurudanin kangalaith thiranthu vaazhvai oli mayamaakkina thaevan

Verse 2

கவலை கண்ணீரோடு கடந்து வந்திடும் யாரையும் வெறுத்து தள்ளாத தேவன்

வாடி நின்றிடும் மக்களின் குரலுக்கு வார்த்தையை அனுப்பி சுகம் தர வல்லவர்

Kavalai kanneerodu kadanthu vanthidum yaaraiyum veruththu thallaatha thaevan

Vaadi nindridum makkalin kuralukku vaarththaiyai anuppi sugam thara vallavar

Sollal Aguma PPT – PowerPoint Slides

Download சொல்லால் ஆகுமா இதை சொன்னால் புரியுமா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Moses Rajasekar

More Tamil Christian songs starting with S