Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Sthothiram Seivomae Ratchaganai Lyricsதோத்திரம் செய்வோமே இரட்சகனை-

Artist to be confirmedPraiseThanksgivingFaith

Sthothiram Seivomae Ratchaganai Lyrics in Tamil & English

Chorus

தோத்திரம் செய்வோமே – இரட்சகனைத்

தோத்திரம் செய்வோமே (×3)

Thoththiram seyvomae – ratchaganaith

Thoththiram seyvomae (×3)

Bridge

இப்புது மனைதனில் இறையன்பின் பிசன்னம்

எப்போதும் நிலைகொண்டு இருந்திட கீதம் பாடி

சரணங்கள்

Ipputhu manaithanil iraiyanpin pisannam

Eppothum nilaigondu irunthida keetham paadi

Saranangal

Verse 1

கையின் பிரயாசமதை – தயவாய், சுபமாய், நிறைவாய்

கனிந்திடச் செய்தவரை

கைவிடேன் ஒருபோதும் என்றநல் கர்த்தனை

கைகூப்பி வணங்கிய கரத்துடன் கீதம் பாடி

Kaiyin pirayaasamathai – thayavaay, subamaay, niraivaay

Kaninthidas seythavarai

Kaividaen orubothum endranal karththanai

Kaigooppi vanangiya karaththudan keetham paadi

Verse 2

இல்லத்தின் ஒளி அவராய் – இரந்து, தொடர்ந்து, நிறைந்த

இன்பங்கள் நல்கிடவே

இம்மையின் காலங்கள் யாவிலும் அவரருள்

இவ்வடியாருடன் இருந்திட கீதம் பாடி

Illaththin oli avaraay – iranthu, thodarnthu, niraintha

Inpangal nalkidavae

Immaiyin kaalangal yaavilum avararul

Ivvadiyaarudan irunthida keetham paadi

Sthothiram Seivomae Ratchaganai PPT – PowerPoint Slides

Download தோத்திரம் செய்வோமே இரட்சகனை- as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with S