Sthothiram Koda Kodi Thungavanae Lyrics in Tamil & English
Verse 1
தோத்திரம் கோடா கோடி துங்கவனே உமக்கு
தோத்திரம் கோடி தோத்திரமே
Thoththiram kodaa kodi thungavanae umakku
Thoththiram kodi thoththiramae
Verse 2
நன்னயமாக நாங்கள் இன்றுமோர் நாளைக் கண்டோம்
உன்னதனே உன் கிருபை
Nannayamaaga naangal indrumor naalaik kandom
Unnathanae un kirubai
Verse 3
எத்தனையோ கிருவை நித்தம் நித்தம் புதிதாய்
உததமமாய்க் கடாட்சித்தீர்
Eththanaiyo kiruvai niththam niththam puthithaay
Uthathamamaayk kadaatchiththeer
Verse 4
பாவத்திற்கேற்றபடி பலனை மேல் சுத்தாமல்
மேவித் தாய் தந்தை போல் காத்தீர்
Paavaththirkaetrabadi palanai mael suththaamal
Maevith thaay thanthai pol kaaththeer
Verse 5
இம்மானுவேலரசே இம்மட்டெம்மைக் காத்தவரே
இனிமேலும் காப்பவர் நீரே
Immaanuvaelarasae immattemmaik kaaththavarae
Inimaelum kaappavar neerae
Verse 6
பலவீனர் சுகவீனரைப் பட்சமாயக் காருமையா
பெலன் சுகம் ஜீவன் உம்மாலே
Palaveenar sugaveenaraip patchamaayak kaarumaiyaa
Pelan sugam jeevan ummaalae
Verse 7
இன்றைக்குத் தேவையான யாவையும் தாருமையா
இந்நிமிஷமே அனுப்புமே
Indraikkuth thaevaiyaana yaavaiyum thaarumaiyaa
Innimishamae anuppumae
Verse 8
வாழ்க கிறிஸ்து சபை வாழ்க பரிசுத்தாவியும்
வாழ்க பிதா, குமாரனும்
Vaazhka kiristhu sabai vaazhka parisuththaaviyum
Vaazhka pithaa, kumaaranum
Sthothiram Koda Kodi Thungavanae PPT – PowerPoint Slides
Download தோத்திரம் கோடா கோடி துங்கவனே- as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.