Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Sumai Sumanthu Sornthirupporae Lyricsசுமை சுமந்து சோர்ந்திருப்போரே

Artist to be confirmedFaithHealing

Sumai Sumanthu Sornthirupporae Lyrics in Tamil & English

Chorus

சுமை சுமந்து சோர்ந்திருப்போரே

வாருங்கள் நம் ஆண்டவர் அழைக்கின்றார்

இளைப்பாற்றி கொடுக்கின்றார்

Sumai sumanthu sornthirupporae

Vaarungal nam aandavar azhaikkindraar

Ilaippaatri kodukkindraar

Verse 1

இருகரம் விரித்தவராய் இதயத்தைத் திறந்தவராய் (×2)

இறைவன் இருக்கின்றார் இனியும் தாமதமேன்

வரும் வழி பார்த்தவராய் வரம் மழை பொழிந்தவராய் (×2)

வந்தவர் இருக்கின்றார் விரைந்திடத் தாமதமேன்

Irugaram viriththavaraay ithayaththaith thiranthavaraay (×2)

Iraivan irukkindraar iniyum thaamathamaen

Varum vazhi paarththavaraay varam mazhai pozhinthavaraay (×2)

Vanthavar irukkindraar virainthidath thaamathamaen

Verse 2

துயரினில் ஆறுதலாய் நோயினில் மருத்துவராய் (×2)

அடிமையின் விடுதலையாய் ஆண்டவர் இருக்கின்றார்

வறுமையின் விருந்தெனவே வெறுமையில் மகிழ்வெனவே

வேந்தன் இருக்கின்றார் வந்திடத் தாமதமேன்

Thuyarinil aaruthalaay noyinil maruththuvaraay (×2)

Adimaiyin viduthalaiyaay aandavar irukkindraar

Varumaiyin virunthenavae verumaiyil magizhvenavae

Vaenthan irukkindraar vanthidath thaamathamaen

Sumai Sumanthu Sornthirupporae PPT – PowerPoint Slides

Download சுமை சுமந்து சோர்ந்திருப்போரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with S