Sumanthu Kaakum Yesuvidam Lyrics in Tamil & English
Chorus
சுமந்து காக்கும் இயேசுவிடம்
சுமைகளை இறக்கி வைத்திடுவோம்
Sumanthu kaakkum yesuvidam
Sumaigalai irakki vaiththiduvaeாm
Verse 1
அல்லேலுயா அல்லேலுயா (×2)
Allaeluyaa allaeluyaa (×2)
Verse 2
கண்ணின் மணிபோல் காக்கின்றார்
கருத்தாய் நம்மைப் பார்க்கின்றார்
கழுகுபோல் சிறகின் மேல் வைத்து (×2)
காலமெல்லாம் நம்மை சுமக்கின்றார் (×2)
Kannin manibaeாl kaakkindraar
Karuththaay nammaip paarkkindraar
Kazhugubaeாl siragin mael vaiththu (×2)
Kaalamellaam nammai sumakkindraar (×2)
Verse 3
ஆயன் ஆட்டை சுமப்பது போல்
ஆண்டவர் நம்மை சுமக்கின்றார்
பசும்புல் மேய்ச்சல் நமக்கு உண்டு (×2)
பயப்படாதே சிறுமந்தையே (×2)
Aayan aattai sumappathu paeாl
Aandavar nammai sumakkindraar
Pasumbul maeychal namakku undu (×2)
Payappadaathae sirumanthaiyae (×2)
Verse 4
தாயின் வயிற்றில் தாங்கியவர்
தலைமுறை வரைக்கும் தாங்கிடுவார்
விடுதலை கொடுப்பவர் இயேசுவன்றோ
Thaayin vayitril thaangiyavar
Thalaimurai varaikkum thaangiduvaar
Viduthalai keாduppavar yesuvandraeா
Verse 5
வியாதிகள் தமைகள் பறந்து விடும் (×2)
Viyaathigal thamaigal paranthu vidum (×2)
Sumanthu Kaakum Yesuvidam PPT – PowerPoint Slides
Download சுமந்து காக்கும் இயேசுவிடம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.