Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thaveethin Kumarane Lyricsதாவீதின் குமாரனே

Ronsan PriyanFaithHealing

Thaveethin Kumarane Lyrics in Tamil & English

Chorus

தாவீதின் குமாரனே

எனக்கு இரங்குமே (×2)

வழியருகே அமர்ந்து

புதுவாழ்வு கேட்டுசத்தமிட்டு கூப்பிடுறேன் – 2 – தாவீதின் குமாரனே

Thaaveethin kumaaranae

Enakku irangumae (×2)

Vazhiyarugae amarnthu

Puthuvaazhvu kaettusaththamittu kooppiduraen – 2 – thaaveethin kumaaranae

Verse 1

எதற்குமே Layak இல்ல

எதற்குமே use இல்ல (×2)

பார்க்கின்ற மனிதர்கள்

பரிகசிக்கும் அளவில் வாழ்க்கை

Waste ஆச்சே (×2)

குமாரனே இரங்குமே

குற்றங்களை மன்னியுமே (×2)

Etharkumae Layak illa

Etharkumae use illa (×2)

Paarkkindra manitharkal

Parigasikkum alavil vaazhkkai

Waste aachae (×2)

Kumaaranae irangumae

Kutrangalai manniyumae (×2)

Verse 2

Background எனக்கில்ல

எந்த ஆஸ்தியும் எனக்கில்ல (×2)

உம்மை அழைக்கின்றபோது

அதட்டிடும் மனிதர்கள் என்னைச்

சுற்றி பெருகிடிச்சே (×2)

குமாரனே இரங்குமே

என்னையும் வாழவைத்திடுமே (×2)

Background enakkilla

Entha aasthiyum enakkilla (×2)

Ummai azhaikkindrabothu

Athattidum manitharkal ennais

Sutri perugidichae (×2)

Kumaaranae irangumae

Ennaiyum vaazhavaiththidumae (×2)

Verse 3

Acting பண்ணி கூப்பிடல

உம்மை அன்போடு கூப்பிடுறேன் (×2)

எந்தன் நிலையை அறிந்தஎன்

தெய்வம் இயேசுவே

எனக்கும் உதவிடுங்க (×2)

குமாரனே இரங்குமே

கூக்குரலகேட்டிடுமே (×2)

- தாவீதின்குமாரனே

Acting panni kooppidala

Ummai anpodu kooppiduraen (×2)

Enthan nilaiyai arinthaen

Theyvam yesuvae

Enakkum uthavidunga (×2)

Kumaaranae irangumae

Kookkuralagaettidumae (×2)

- thaaveethingumaaranae

Thaveethin Kumarane PPT – PowerPoint Slides

Download தாவீதின் குமாரனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Ronsan Priyan

More Tamil Christian songs starting with T