Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thavarga Naan Uruvakkapadavillai Lyricsதவறாக நான் உருவாக்கபடவில்லை

WorshipFaithThanksgiving

Thavarga Naan Uruvakkapadavillai Lyrics in Tamil & English

Verse 1

Lyrics / Tamil

Lyrics / Tamil

Verse 2

தவறாக நான் உருவாக்கபடவில்லை

பிரயோஜனமற்ற வாழ்கை எனக்கில்லை

மனிதன் என் நோக்கை குறிப்பதில்லை

முகமூடி வாழ்கை என் அழைப்பு இல்லை

Thavaraaga naan uruvaakkabadavillai

Pirayojanamatra vaazhkai enakkillai

Manithan en nokkai kurippathillai

Mugamoodi vaazhkai en azhaippu illai

Chorus

என்னை தெரிந்தெடுத்தீர் உமக்காய் பிரித்தெடுத்தீர்

உம இரத்தம் சிந்தி என் வாழ்க்கைக்கு அர்த்தம் தந்தீர்

என் வார்த்தையினால் அல்ல

என் வாழ்க்கையினாலே உம்மைக்கு ஆராதனை

Ennai therintheduththeer umakkaay piriththeduththeer

Uma iraththam sinthi en vaazhkkaikku arththam thantheer

En vaarththaiyinaal alla

En vaazhkkaiyinaalae ummaikku aaraathanai

Verse 3

பிரமிக்கத்தக்கதாய் அதிசயமாய்

உம் சாயலால் உருவாக்கினீர்

உம் கிரியைகள் அதிசயமானவைகள்

என் ஆன்மா என்றும் உமை பாடும்

Piramikkaththakkathaay athisayamaay

Um saayalaal uruvaakkineer

Um kiriyaigal athisayamaanavaigal

En aanmaa endrum umai paadum

Verse 4

சேற்றிலே இருந்த என்னை உம் பிள்ளையாய்

நீர் தங்கும் ஆலயமாய் உருவாக்கினீர்

நீர் செய்த நன்மைகள் அளவிட முடியாது

ஆயிரம் நாவுகள் போதாதே

Saetrilae iruntha ennai um pillaiyaay

Neer thangum aalayamaay uruvaakkineer

Neer seytha nanmaigal alavida mudiyaathu

Aayiram naavugal pothaathae

Thavarga Naan Uruvakkapadavillai PPT – PowerPoint Slides

Download தவறாக நான் உருவாக்கபடவில்லை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Thavarga Naan Uruvakkapadavillai meaning பாடலின் பொருள்

verse

The singer declares that they were not made by mistake and that their life is not meaningless. Their purpose is not set by other people, and they are not called to live behind a mask.

நான் தவறாகப் படைக்கப்படவில்லை, என் வாழ்க்கைக்கு நோக்கம் உண்டு என்று பாடகர் அறிக்கையிடுகிறார்.

chorus

Addressing God, the singer thanks Him for choosing them and setting them apart for Himself, and for giving their life meaning by shedding His blood. They promise to worship Him not only with words but with their whole life.

என்னைத் தெரிந்தெடுத்து, இரத்தம் சிந்தி வாழ்க்கைக்கு அர்த்தம் தந்த தேவனை வார்த்தையால் மட்டுமல்ல, வாழ்க்கையாலும் ஆராதிப்பேன்.

verse

The singer praises God for making them fearfully and wonderfully in His own image, echoing Psalm 139:14 and Genesis 1:27. Because God's works are marvellous, their soul will sing to Him forever.

தம் சாயலில் என்னை அதிசயமாய்ப் படைத்த தேவனை என் ஆன்மா என்றும் பாடும்.

verse

God lifted the singer out of the mire and made them His child and a temple where He dwells. His goodness is beyond measure, and even a thousand tongues would not be enough to praise Him.

சேற்றிலிருந்த என்னைத் தம் பிள்ளையாகவும் ஆலயமாகவும் மாற்றிய தேவனின் நன்மைகளைச் சொல்ல ஆயிரம் நாவுகளும் போதாது.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)
  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)

Love verses in Tamil →Faith verses in Tamil →Thanksgiving verses in Tamil →

More Tamil Christian songs starting with T