Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Unnatha Devan Unnudan Lyricsஉன்னத தேவன் உன்னுடன் இருக்க

FaithHealing

Also searched as: unnatha devan

Unnatha Devan Unnudan Lyrics in Tamil & English

Chorus

உன்னத தேவன் உன்னுடன் இருக்க

உள்ளமே கலங்காதே

அவர் வல்லவரே என்றும் நல்லவரே

நன்மைகள் குறையாதே

Unnatha thaevan unnudan irukka

Ullamae kalangaathae

Avar vallavarae endrum nallavarae

Nanmaigal kuraiyaathae

Verse 1

அந்நாளில் தம் பாதம் அமர்ந்த

அன்னாளின் ஜெபம் கேட்டார்

அனாதையாய் தவித்த

அந்த ஆகாரின் துயர் துடைத்தார்

Annaalil tham paatham amarntha

Annaalin jebam kaettaar

Anaathaiyaay thaviththa

Antha aagaarin thuyar thudaiththaar

Verse 2

பாவத்தில் இருந்த உன்னை

பரிசுத்தமாக்கியவர்

தாழ்மையில் கிடந்த உன்னை

தம் தயவால் தூக்கியவர்

Paavaththil iruntha unnai

Parisuththamaakkiyavar

Thaazhmaiyil kidantha unnai

Tham thayavaal thookkiyavar

Verse 3

நோய்களை போக்கிடுவார் – இயேசு

பேய்களை விரட்டிடுவார்

கலங்காதே என் மகனே – இயேசு

கண்ணீரை துடைத்திடுவார்

Noykalai pokkiduvaar – yesu

Paeykalai virattiduvaar

Kalangaathae en maganae – yesu

Kanneerai thudaiththiduvaar

Verse 4

சாபங்கள் போக்கிடுவார்

ஆசீர்வாதங்கள் தந்திடுவார்

இயேசுவை அண்டிக் கொண்டால் – உன்

இன்னல்கள் நீக்கிடுவார்

Saabangal pokkiduvaar

Aaseervaathangal thanthiduvaar

Yesuvai andik kondaal – un

Innalkal neekkiduvaar

Verse 5

உலகத்தை நம்பாதே பாவ

பழிதனை சுமத்தி விடும்

செம்மையாய் தோன்றும் வழி – உன்னை

பாதாளம் கொண்டுச் செல்லும்

Ulagaththai nambaathae paava

Pazhithanai sumaththi vidum

Semmaiyaay thondrum vazhi – unnai

Paathaalam kondus sellum

Verse 6

இயேசு உன் முன் நடந்தால்

நீ யோர்தானில் நடந்திடலாம்

விசுவாசம் உனக்கிருந்தால்

அந்த எரிகோவைத் தகர்த்திடலாம்

Yesu un mun nadanthaal

Nee yorthaanil nadanthidalaam

Visuvaasam unakkirunthaal

Antha erigovaith thagarththidalaam

Unnatha Devan Unnudan PPT – PowerPoint Slides

Download உன்னத தேவன் உன்னுடன் இருக்க as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Unnatha Devan Unnudan meaning பாடலின் பொருள்

chorus

The singer tells their own heart not to be troubled, because the Most High God is with them. He is mighty and always good, so His blessings will never run short.

உன்னத தேவன் உன்னோடு இருப்பதால் கலங்காதே; அவர் வல்லவரும் நல்லவருமானதால் நன்மைகள் குறையாது.

verse

This verse recalls how God heard the prayer of Hannah, who came before Him in her distress (1 Samuel 1). It also recalls how He wiped away the sorrow of Hagar when she wandered abandoned in the wilderness (Genesis 21).

அன்னாளின் ஜெபத்தைக் கேட்டு, ஆகாரின் துயரைத் துடைத்த தேவன் அவர்.

verse

The listener is reminded that God made them holy when they were in sin. He also lifted them up by His kindness when they lay low.

பாவத்திலிருந்து உன்னைப் பரிசுத்தமாக்கி, தாழ்விலிருந்து தயவால் தூக்கியவர் அவர்.

verse

Jesus is praised as the one who heals diseases and drives out demons. Speaking tenderly as to a son, the singer says not to be troubled, because Jesus will wipe away every tear.

இயேசு நோய்களை நீக்கி, பேய்களை விரட்டி, கண்ணீரைத் துடைப்பார்; கலங்காதே.

verse

Jesus will remove curses and give blessings in their place. Whoever draws near to Him will find their troubles taken away.

இயேசுவை அண்டினால் சாபங்களை நீக்கி ஆசீர்வதித்து, இன்னல்களை அகற்றுவார்.

verse

The singer warns not to trust the world, because it loads a person with sin and blame. A way that looks right can lead down to the grave, echoing Proverbs 14:12.

உலகை நம்பாதே; சரியாகத் தோன்றும் வழி பாதாளத்துக்குக் கொண்டு செல்லும்.

verse

If Jesus goes ahead of you, you can walk through the Jordan, as Israel crossed it (Joshua 3). With faith, you can bring down the walls of Jericho (Joshua 6).

இயேசு முன் சென்றால் யோர்தானைக் கடக்கலாம்; விசுவாசத்தால் எரிகோவைத் தகர்க்கலாம்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)
  • நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைளைச்செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்.

    And said, If thou wilt diligently hearken to the voice of the LORD thy God, and wilt do that which is right in his sight, and wilt give ear to his commandments, and keep all his statutes, I will put none of these diseases upon thee, which I have brought upon the Egyptians: for I [am] the LORD that healeth thee.

    Exodus 15:26 (யாத்திராகமம் 15:26)

Faith verses in Tamil →Healing verses in Tamil →

More Tamil Christian songs starting with U