Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Unnatha Manavare Uraividamanavare Lyricsஉன்னதமானவரே உறைவிடமானவரே

Bro R Reegan GomezWorshipFaithPraise

Unnatha Manavare Uraividamanavare Lyrics in Tamil & English

Chorus

உன்னதமானவரே உறைவிடமானவரே

உமக்கே எங்கள் ஆராதனை (×2)

கர்த்தாவே உம்மை தேடுவோர்க்கு

நன்மைகள் ஒன்றும் குறைவுபடாது (×2)

முழு உள்ளத்தோடு உம்மை நேசித்தால்

வாழ்வெல்லாம் விடுதலை விடுதலையே (×2)

Unnathamaanavarae uraividamaanavarae

Umakkae engal aaraathanai (×2)

Karththaavae ummai thaeduvorkku

Nanmaigal ondrum kuraivubadaathu (×2)

Muzhu ullaththodu ummai naesiththaal

Vaazhvellaam viduthalai viduthalaiyae (×2)

Verse 1

சூழ்ந்து காக்கும் கேடகமே

தாங்கி நடத்தும் நங்கூரமே (×2)

குடும்பமாய் உம்மை போற்றி புகழ்வோம்

கர்த்தாவே உம்மை சார்ந்து கொள்வோம் (×2)

Soozhnthu kaakkum kaedagamae

Thaangi nadaththum nangooramae (×2)

Kudumbamaay ummai potri pugazhvom

Karththaavae ummai saarnthu kolvom (×2)

Verse 2

வாதைகள் எங்களை அணுகிடாது

பொல்லாப்பு ஒருபோதும் நேரிடாது (×2)

வழிகளிலெல்லாம் எங்களை காத்திட

பரலோக தூதர்கள் தந்தீரையா (×2)

Vaathaigal engalai anugidaathu

Pollaappu orubothum naeridaathu (×2)

Vazhigalilellaam engalai kaaththida

Paraloga thootharkal thantheeraiyaa (×2)

Unnatha Manavare Uraividamanavare PPT – PowerPoint Slides

Download உன்னதமானவரே உறைவிடமானவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Bro R Reegan Gomez

More Tamil Christian songs starting with U