Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Unnatharae Um Paathukaappil Lyricsஉன்னதரே உம்

Also searched as: Unnadharae Um

Unnatharae Um Paathukaappil Lyrics in Tamil & English

Chorus

உன்னதரே உம்

பாதுகாப்பில் வாழ்கின்றேன் -சர்வ

வல்லவரே உம் நிழலில்தான்

தங்கியுள்ளேன்

புகலிடமே அடைக்கலமே

கோட்டையே நம்பிக்கையே

Unnatharae um

Paathugaappil vaazhkindraen -sarva

Vallavarae um nizhalilthaan

Thangiyullaen

Pugalidamae adaikkalamae

Kottaiyae nambikkaiyae

Verse 1

பாழாக்கும் கொள்ளை நோய் அணுகாது

வேடனின் கண்ணி ஒன்றும் செய்யாது

காக்கும் அரண் நீரே என் கேடகமானீரே

Paazhaakkum kollai noy anugaathu

Vaedanin kanni ondrum seyyaathu

Kaakkum aran neerae en kaedagamaaneerae

Verse 2

படைத்தவரை புகலிடமாய்க் கொண்டுள்ளேன்

பரிசுத்தரே பாதுகாக்கும் மதிலானார்

தீங்கு நிகழாது (ஒரு )நோயும் அணுகாது

Padaiththavarai pugalidamaayk kondullaen

Parisuththarae paathugaakkum mathilaanaar

Theengu nigazhaathu (oru )noyum anugaathu

Verse 3

வழியெல்லாம் காக்கும் தூதன் எனக்குண்டு

பாதம் கல்லில் மோதாமல் தாங்கிடுவார்

மிதிப்பேன் சிங்கத்தையே நான்

நடப்பேன் சர்ப்பத்தின்மேல்

Vazhiyellaam kaakkum thoothan enakkundu

Paatham kallil mothaamal thaangiduvaar

Mithippaen singaththaiyae naan

Nadappaen sarppaththinmael

Verse 4

சிறகுகளால் அரவணைத்து மூடுகிறீர்

உம் சமூகம்தான் நிரந்தர நீரோடை

நிமிரச் செய்தீரே நிரந்தரமானீரே -தலை

Siragugalaal aravanaiththu moodugireer

Um samoogamthaan niranthara neerodai

Nimiras seytheerae nirantharamaaneerae -thalai

Verse 5

இரவில் வரும் திகிலுக்கு

நான் பயப்படேன்

பகலில் வரும் சோதனைகளை மேற்கொள்வேன்

ஆயிரம் எனக்கெதிராய் வந்தாலும் பயமில்லையே

Iravil varum thigilukku

Naan payappadaen

Pagalil varum sothanaigalai maerkolvaen

Aayiram enakkethiraay vanthaalum payamillaiyae

Verse 6

கர்த்தரிடத்தில் வாஞ்சையாய் இருப்பதால்

விடுதலையும் ஜெய வாழ்வும் எனக்குண்டு

நாமம் அறிந்ததினால் உயர்வு உண்டெனக்கு

Karththaridaththil vaanjsaiyaay iruppathaal

Viduthalaiyum jeya vaazhvum enakkundu

Naamam arinthathinaal uyarvu undenakku

Verse 7

உம்மை நோக்கி மன்றாடும் போதெல்லாம்

பதில் தந்து கனப்படுத்தும் தகப்பன் நீரே

நீடிய ஆயுள் உண்டு நிச்சயம் வெற்றி உண்டு

Ummai nokki mandraadum pothellaam

Pathil thanthu kanappaduththum thagappan neerae

Neediya aayul undu nichayam vetri undu

Unnatharae Um Paathukaappil PPT – PowerPoint Slides

Download உன்னதரே உம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Unnatharae Um Paathukaappil meaning பாடலின் பொருள்

chorus

The singer tells the Most High that they live under His protection and rest in the shadow of the Almighty, echoing Psalm 91:1–2. God is praised as refuge, shelter, fortress and hope.

உன்னதரின் நிழலில் பாதுகாப்பாக வாழ்கிறேன், அவரே என் அடைக்கலமும் நம்பிக்கையும்.

verse

Echoing Psalm 91:3–6, the singer trusts that no destroying plague will come near and the hunter's snare will do no harm. God is the guarding wall and the shield.

கொள்ளை நோயும் கண்ணியும் என்னைத் தொடாது, தேவனே என் கேடகம்.

verse

The singer has made the Creator their refuge, and the Holy One has become a protecting wall. Therefore no harm will happen and no sickness will come near, as Psalm 91:9–10 promises.

படைத்தவர் என் புகலிடமானதால் தீங்கும் நோயும் என்னை அணுகாது.

verse

Echoing Psalm 91:11–13, the singer says an angel guards them on every path and will hold them up so their foot does not strike a stone. They will tread on the lion and walk over the serpent.

தூதன் என்னைக் காப்பதால் சிங்கத்தையும் சர்ப்பத்தையும் மிதிப்பேன்.

verse

God is thanked for covering the singer with His wings, as in Psalm 91:4. His presence is an ever-flowing stream, and He has lifted the singer's head and remains forever.

தேவன் சிறகுகளால் மூடி, என் தலையை நிமிரச் செய்கிறார்.

verse

Echoing Psalm 91:5–7, the singer will not fear the terror of the night and will overcome the trials of the day. Even if a thousand come against them, they have no fear.

இரவின் திகிலுக்கும் ஆயிரம் எதிரிகளுக்கும் நான் பயப்படமாட்டேன்.

verse

Because the singer clings to the Lord in love and knows His name, they receive deliverance, a victorious life and being lifted up, echoing Psalm 91:14.

கர்த்தரை நேசித்து அவர் நாமத்தை அறிந்ததால் விடுதலையும் உயர்வும் உண்டு.

verse

God is called the Father who answers and honours the singer whenever they cry out to Him. The stanza ends with the promise of long life and sure victory, echoing Psalm 91:15–16.

நான் கூப்பிடும்போது பதில் தரும் தகப்பன் நீண்ட ஆயுளும் வெற்றியும் தருகிறார்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)
  • நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைளைச்செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்.

    And said, If thou wilt diligently hearken to the voice of the LORD thy God, and wilt do that which is right in his sight, and wilt give ear to his commandments, and keep all his statutes, I will put none of these diseases upon thee, which I have brought upon the Egyptians: for I [am] the LORD that healeth thee.

    Exodus 15:26 (யாத்திராகமம் 15:26)

Faith verses in Tamil →Healing verses in Tamil →

More by Fr. S. J. Berchmans

More Tamil Christian songs starting with U