Unnathare Nithiyare Vegam Lyrics in Tamil & English
Chorus
உன்னதரே நித்தியரே வேகம் வாருமே
உத்தமரே (உத்தமமே ) சத்தியமே இளைப்பாறுதல் தாருமே (×2)
வாரும் வாரும் வாரும் வாரும்
மேகம் மீதிலே வாரும்
தாரும் தாரும் தாரும் தாரும்
ஜீவ கிரீடத்தை தாரும்
Unnatharae niththiyarae vaegam vaarumae
Uththamarae (uththamamae ) saththiyamae ilaippaaruthal thaarumae (×2)
Vaarum vaarum vaarum vaarum
Maegam meethilae vaarum
Thaarum thaarum thaarum thaarum
Jeeva kireedaththai thaarum
Verse 1
1 – மாரநாத வாரும் நாதா
மலை மீதிலே வாரும் நாதா (×2)
இருளிலே பிரகாசிக்கும்
வெளிச்சமே வாருமே (×2)
1 – maaranaatha vaarum naathaa
Malai meethilae vaarum naathaa (×2)
Irulilae piragaasikkum
Velichamae vaarumae (×2)
Verse 2
2 – கற்புள்ள கன்னிகையாய் காத்திருக்கின்றோம்
அக்கினி ஜுவாலையாய் வேகமாய் வாருமே (×2)
பரலோக தூதருடன்
மகிமையாய் வாருமே
2 – karpulla kannigaiyaay kaaththirukkindrom
Akkini juvaalaiyaay vaegamaay vaarumae (×2)
Paraloga thootharudan
Magimaiyaay vaarumae
Unnathare Nithiyare Vegam PPT – PowerPoint Slides
Download உன்னதரே நித்தியரே வேகம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.