Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Uruguayo Nenjame Lyricsஉருகாயோ நெஞ்சமே

Artist to be confirmedCrossWorship

Uruguayo Nenjame Lyrics in Tamil & English

Chorus

உருகாயோ நெஞ்சமே

குருசினில் அந்தோபார்

கரங்கால்கள் ஆணியேறித்

திருமேனி நையுதே

Urugaayo nenjsamae

Kurusinil anthobaar

Karangaalkal aaniyaerith

Thirumaeni naiyuthae

Verse 1

திண்டு போல எண்டிசையின்

தொண்டர் பாவம் ஆண்டான் மேலே

நின்றதே ஓர் பண்டு ஏவை

தின்ற சாபம் மண்டுதே

Thindu pola endisaiyin

Thondar paavam aandaan maelae

Nindrathae or pandu aevai

Thindra saabam manduthae

Verse 2

தாகம் மிஞ்சி நாவறண்டு

தங்க மேனி மங்குதே

ஏகபரன் கண்ணயர்ந்து

எத்தனையாய் ஏங்குறார்!

Thaagam minjsi naavarandu

Thanga maeni manguthae

Aegabaran kannayarnthu

Eththanaiyaay aenguraar!

Verse 3

வல்ல பேயை வெல்ல வானம்

விட்டு வந்த தெய்வம் பாராய்!

புல்லரிதோ நன்றி கெட்டு

புறம்பாக்கினாரன்றோ!

Valla paeyai vella vaanam

Vittu vantha theyvam paaraay!

Pullaritho nandri kettu

Purambaakkinaarandro!

Verse 4

மன்னுயிர்க்காய் தன்னுயிரை

மாய்க்க வந்த மன்னவனார்

இந்நில மெல்லாம் புரக்க

ஈனக்குரு சேறினார்!

Mannuyirkkaay thannuyirai

Maaykka vantha mannavanaar

Innila mellaam purakka

Eenakkuru saerinaar!

Verse 5

மூவுலகும் தாங்கும் தேவன்

மூன்று ஆணி தாங்கிடவோ

சாகும் வேளை வந்த போது

சிலுவையில் தொங்கினார்!

Moovulagum thaangum thaevan

Moondru aani thaangidavo

Saagum vaelai vantha pothu

Siluvaiyil thonginaar!

Verse 6

நித்திய காலம் பாத்திரராய்

நீசர் வாசஸ்தலம் உய்ய

சத்திய தாசர் சித்தமேவும்

சங்கை ராஜன் இங்கு பார்!

Niththiya kaalam paaththiraraay

Neesar vaasasthalam uyya

Saththiya thaasar siththamaevum

Sangai raajan ingu paar!

Uruguayo Nenjame PPT – PowerPoint Slides

Download உருகாயோ நெஞ்சமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U