Uyarthiduven Uyir Ullavarai Lyrics in Tamil & English
Chorus
உம்மை விட்டு எங்கும் நான் போவதில்லை
உம் அன்பை விட்டு என்னை பிரிப்பதில்லை
நம்பினோர் என்னை தள்ளிடும் போதும்
யார் உண்டு எனக்கு என்றழும் போதும் (×2)
உயர்த்திடுவேன் உயிர் உள்ளவரை
பாடிடுவேன் நன்மை செய்தவரை (×2)
Ummai vittu engum naan povathillai
Um anpai vittu ennai pirippathillai
Nambinor ennai thallidum pothum
Yaar undu enakku endrazhum pothum (×2)
Uyarththiduvaen uyir ullavarai
Paadiduvaen nanmai seythavarai (×2)
Verse 1
சிதைந்த என் வாழ்வை சீரமைத்தீரே
சிறந்த பாத்திரமாய் எனை வனைந்தீரே (×2)
எந்தன் அடையாளம் மாற்றி விட்டீரரே (×2)
என்னையும் நம்பி நன்மை செய்தீரே (×2)
Sithaintha en vaazhvai seeramaiththeerae
Sirantha paaththiramaay enai vanaintheerae (×2)
Enthan adaiyaalam maatri vitteerarae (×2)
Ennaiyum nambi nanmai seytheerae (×2)
Verse 2
என் நிலை கண்டு தள்ளி போகும் கூட்டத்தில்
என்னை தேடி வந்து என்னை நீர் அரவனைதீர்(2
இதுவரை கண்டதில்லை இந்த அன்பு போல (×2)
என்னில் நீர் கண்டதென்ன எல்லாரிலும் மேல(2
En nilai kandu thalli pogum koottaththil
Ennai thaedi vanthu ennai neer aravanaitheer(2
Ithuvarai kandathillai intha anpu pola (×2)
Ennil neer kandathenna ellaarilum maela(2
Uyarthiduven Uyir Ullavarai PPT – PowerPoint Slides
Download உம்மை விட்டு எங்கும் நான் போவதில்லை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.