Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Uyarnthavare unnathare Lyricsஉயர்ந்தவரே உன்னதரே

Aaron BalaWorshipFaithPraise

Uyarnthavare unnathare Lyrics in Tamil & English

Chorus

உயர்ந்தவரே உன்னதரே

என்னை அழைத்த உண்மையுள்ளவரே (×2)

உம்மையே ஆராதிப்பேன்

உமக்காய் வாழ்ந்திடுவேன் (×4)

Uyarnthavarae unnatharae

Ennai azhaiththa unmaiyullavarae (×2)

Ummaiyae aaraathippaen

Umakkaay vaazhnthiduvaen (×4)

Verse 1

துன்பம் என்னை சூழ்ந்தபோதும்

இதயம் வாடி சோர்ந்த போதும் (×2)

உம் நிகர் இல்லா கிருபையை எனக்கு காட்டினீர்

உம் கிருபையால் மேலே என்னை தூக்கினீர் (×2)

Thunpam ennai soozhnthabothum

Ithayam vaadi sorntha pothum (×2)

Um nigar illaa kirubaiyai enakku kaattineer

Um kirubaiyaal maelae ennai thookkineer (×2)

Chorus

உயர்ந்தவரே உன்னதரே,

என்னை அழைத்த உண்மையுள்ளவரே (×2)

Uyarnthavarae unnatharae,

Ennai azhaiththa unmaiyullavarae (×2)

Verse 2

உலகம் என்னை மறந்த போது

என்னை சேர்க்க மறுத்த போது (×2)

உம் நிகர் இல்லா கிருபையை எனக்கு காட்டினீர்

சின்னவன் என்னை ஆயிரமாக உயர்த்தினீர் (×2)

Ulagam ennai marantha pothu

Ennai saerkka maruththa pothu (×2)

Um nigar illaa kirubaiyai enakku kaattineer

Sinnavan ennai aayiramaaga uyarththineer (×2)

Chorus

உயர்ந்தவரே உன்னதரே,

என்னை அழைத்த உண்மையுள்ளவரே

உயர்ந்தவரே உன்னதரே,

என்னை அழைத்த உண்மையுள்ளவரே (×2)

உம்மை ஆராதிப்பேன்,

உமக்காய் வாழ்ந்திடுவேன் (×4)

Uyarnthavarae unnatharae,

Ennai azhaiththa unmaiyullavarae

Uyarnthavarae unnatharae,

Ennai azhaiththa unmaiyullavarae (×2)

Ummai aaraathippaen,

Umakkaay vaazhnthiduvaen (×4)

Uyarnthavare unnathare PPT – PowerPoint Slides

Download உயர்ந்தவரே உன்னதரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Aaron Bala

More Tamil Christian songs starting with U