Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Uyirullavarai Thuthippen Lyricsஉயிருள்ளவரை துதிப்பேன்

Helen AdalinePraiseThanksgivingFaith

Uyirullavarai Thuthippen Lyrics in Tamil & English

Chorus

உயிருள்ளவரை துதிப்பேன்

நான் உள்ளளவும் பாடுவேன்

உன்னதமானவர் சர்வ வல்லவர்

சதா காலமும் துதிப்பேன் (×2)

Uyirullavarai thuthippaen

Naan ullalavum paaduvaen

Unnathamaanavar sarva vallavar

Sathaa kaalamum thuthippaen (×2)

Verse 1

தாயின் கருவில் தெரிந்தவரை

பெயர் சொல்லி என்னை அழைத்தவரை (×2)

உள்ளங்கையில் என்னை வரைந்தவரை

தோளில் தூக்கி சுமப்பவரை (×2)

Thaayin karuvil therinthavarai

Peyar solli ennai azhaiththavarai (×2)

Ullangaiyil ennai varainthavarai

Tholil thookki sumappavarai (×2)

Verse 2

சேற்றிலிருந்து தூக்கினாரே

கன்மலை மேலே நிறுத்தினாரே (×2)

மானின் கால் போல் மாற்றினாரே

மதிலையும் தந்திட செய்தாரே (×2)

Saetrilirunthu thookkinaarae

Kanmalai maelae niruththinaarae (×2)

Maanin kaal pol maatrinaarae

Mathilaiyum thanthida seythaarae (×2)

Uyirullavarai Thuthippen PPT – PowerPoint Slides

Download உயிருள்ளவரை துதிப்பேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U