Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Uzhaithu Kazhaithu Pookaiyil Lyricsஉழைத்து களைத்து போகையில்

Uzhaithu Kazhaithu Pookaiyil Lyrics in Tamil & English

Verse 1

உழைத்து களைத்து போகையில்

விசுவாசம் குன்றி குறுகையில் (×2)

இருக்கிறேன் என்று சத்தமே

கேட்குதே என் அருகிலே (×2)

Uzhaiththu kalaiththu pogaiyil

Visuvaasam kundri kurugaiyil (×2)

Irukkiraen endru saththamae

Kaedkuthae en arugilae (×2)

Chorus

கூப்பிடும் யாவருக்கும்

கர்த்தரே என்றும் சமீபம்

வேண்டியும் யாவருக்கும்

இரட்சிப்பைத் தரும் தெய்வம்

Kooppidum yaavarukkum

Karththarae endrum sameebam

Vaendiyum yaavarukkum

Ratchippaith tharum theyvam

Verse 2

ஏற்ற நேரத்தில் சகாயரே

கிடைக்கப் பெற்றேன் உம் கிருபையே (×2)

பிழைத்துக் கொண்டேன் வாழ்விலே

அழைத்தவர் என் அருகிலே (×2)

Aetra naeraththil sagaayarae

Kidaikkap petraen um kirubaiyae (×2)

Pizhaiththuk kondaen vaazhvilae

Azhaiththavar en arugilae (×2)

Verse 3

விசுவாசத்தின் துவக்கமே

முடித்தும் வைப்பவர் நீர்தானே (×2)

பொறுமையோடே ஓடுவேன்

பந்தய பொருளை நாடுவேன் (×2)

Visuvaasaththin thuvakkamae

Mudiththum vaippavar neerthaanae (×2)

Porumaiyodae oduvaen

Panthaya porulai naaduvaen (×2)

Uzhaithu Kazhaithu Pookaiyil PPT – PowerPoint Slides

Download உழைத்து களைத்து போகையில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Antony Sekar

More Tamil Christian songs starting with U