Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Vasathi illai Lyricsவசதி இல்லை

Vasathi illai Lyrics in Tamil & English

Verse 1

வசதி இல்லை

தங்க இடமும் இல்லை

உதவி செய்ய இங்கு ஒருவரும் இல்லை (×2)

Vasathi illai

Thanga idamum illai

Uthavi seyya ingu oruvarum illai (×2)

Chorus

உம்மையே நம்பி வாழ்க்கின்றேன் இயேசுவே

எந்தன் நேசரே நீர் ஒருவரே

எந்தன் அடைக்கலம் ஆதாரமே (×2)

Ummaiyae nambi vaazhkkindraen yesuvae

Enthan naesarae neer oruvarae

Enthan adaikkalam aathaaramae (×2)

Verse 2

உணவும் இல்லை

உடுக்க உடையுமில்லை

கொடுப்பவர் இங்கு எவருமில்லை (×2)

Unavum illai

Udukka udaiyumillai

Koduppavar ingu evarumillai (×2)

Verse 3

பொருளும் இல்லை

கையில் பணமுமில்லை

தருபவர் இங்கு எவருமில்லை (×2)

Porulum illai

Kaiyil panamumillai

Tharubavar ingu evarumillai (×2)

Vasathi illai PPT – PowerPoint Slides

Download வசதி இல்லை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)

Faith verses in Tamil →

More by Jacob Jeeva

More Tamil Christian songs starting with V