Then Inimaiyilum Yesuvin Naamam Lyrics in Tamil & English
Chorus
தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம்
திவ்விய மதுரமாமே – அதைத்
தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே
சரணங்கள்
Thaen inimaiyilum aesuvin naamam
Thivviya mathuramaamae – athaith
Thaediyae naadi odiyae varuvaay, thinamum nee manamae
Saranangal
Verse 1
காசினிதனிலே நேசமதாகக்
கஷ்டத்தை உத்தரித்தே – பாவக்
கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார்
கண்டுனர் நீ மனமே
Kaasinithanilae naesamathaagak
Kashdaththai uththariththae – paavak
Kasadathai aruththus saabaththaith tholaiththaar
Kandunar nee manamae
Verse 2
பாவியை மீட்கத் தாவியே உயிரைத்
தாமே ஈந்தவராம் – பின்னும்
நேமியாம் கருணை நிலைவரமுண்டு
நிதம் துதி மனமே
Paaviyai meedkath thaaviyae uyiraith
Thaamae eenthavaraam – pinnum
Naemiyaam karunai nilaivaramundu
Nitham thuthi manamae
Verse 3
காலையில் பனிபோல் மாயமாய் யாவும்
உபாயமாய் நீங்கிவிடும் – என்றும்
கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு
கருத்தாய் நீ, மனமே
Kaalaiyil panibol maayamaay yaavum
Ubaayamaay neengividum – endrum
Karththarin paatham nichayam nambu
Karuththaay nee, manamae
Verse 4
துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல
துணைவராம் நேசரிடம் – நீயும்
அன்பதாய்ச் சேர்த்தால் அணைத்துனைக் காப்பார்
ஆசை கொள் நீ மனமே
Thunpaththil inpam thollaiyil nalla
Thunaivaraam naesaridam – neeyum
Anpathaays saerththaal anaiththunaik kaappaar
Aasai kol nee manamae
Verse 5
பூலோகத்தாரும் மேலோகத்தாரும்
புகழ்ந்து போற்று நாமம் – அதைப்
பூண்டுகொண்டால்தான் பொன்னகர் வாழ்வில்
புகுவாய் நீ மனமே
Poologaththaarum maelogaththaarum
Pugazhnthu potru naamam – athaip
Poondugondaalthaan ponnagar vaazhvil
Puguvaay nee manamae
Then Inimaiyilum Yesuvin Naamam PPT – PowerPoint Slides
Download தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Then Inimaiyilum Yesuvin Naamam meaning பாடலின் பொருள்
chorus
The singer tells their own soul that the name of Jesus is sweeter than honey, a divine delight. The soul is urged to seek it out and run to it every day.
இயேசுவின் நாமம் தேனைவிட இனிமையானது, மனமே, தினமும் அதைத் தேடி ஓடி வா.
verse
Out of love, Jesus came to this world and bore suffering. He cut away the filth of sin and removed the curse, and the soul is called to see and understand this.
அன்பினால் இயேசு பாடுபட்டு பாவத்தை நீக்கி சாபத்தை ஒழித்தார், மனமே, இதை உணர்ந்துகொள்.
verse
Jesus eagerly gave his own life to rescue sinners. His mercy stays firm and unchanging, so the soul should praise him every day.
பாவியை மீட்க உயிரைக் கொடுத்தவரின் கருணை நிலையானது, மனமே, தினமும் அவரைத் துதி.
verse
Everything in this world vanishes like the morning dew. So the soul is told to trust earnestly and surely in the Lord's feet forever.
உலகமெல்லாம் காலைப் பனிபோல் மறையும், மனமே, கர்த்தரின் பாதத்தை உறுதியாக நம்பு.
verse
Jesus, the beloved, is joy in sorrow and a good companion in trouble. If the soul draws near to him in love, he will embrace and protect it, so it should long for him.
துன்பத்தில் துணையான இயேசுவிடம் அன்போடு சேர்ந்தால் அவர் அணைத்துக் காப்பார், மனமே, அவரை வாஞ்சி.
verse
People on earth and those in heaven praise this name. Only by taking hold of it will the soul enter life in the golden city.
விண்ணும் மண்ணும் போற்றும் இயேசுவின் நாமத்தைப் பற்றிக்கொண்டால்தான், மனமே, பொன்னகரில் புகுவாய்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.