Vizhundhu Pogaamal Lyrics in Tamil & English
Chorus
விழுந்து போகாமல் தடுக்கி விழாமல்
காக்க வல்லவரே தினமும் காப்பவரே (×2)
Vizhunthu pogaamal thadukki vizhaamal
Kaakka vallavarae thinamum kaappavarae (×2)
Verse 1
உமக்கே உமக்கே மகிமை மாட்சிமை (×2)
Umakkae umakkae magimai maatchimai (×2)
Verse 2
மகிமையின் சந்நிதானத்தில்
மிகுந்த மகிழ்ச்சியுடன் (×2)
மாசற்ற மகனாக(மகளாக) நிறுத்த வல்லவரே (×2)
Magimaiyin sannithaanaththil
Miguntha magizhchiyudan (×2)
Maasatra maganaaga(magalaaga) niruththa vallavarae (×2)
Verse 3
அதிகாரம் வல்லமை கனமும் மகத்துவமும் (×2)
இப்போதும் எப்போதுமே
உமக்கே உரித்தாகட்டும் (×2)
Athigaaram vallamai kanamum magaththuvamum (×2)
Ippothum eppothumae
Umakkae uriththaagattum (×2)
Verse 4
மெய் ஞானம் நீர்தானையா
ரட்சகரும் நீர்தானையா (×2)
மீட்பரும் நீர்தானையா
என் மேய்ப்பரும் நீர்தானையா (×2)
Mey njaanam neerthaanaiyaa
Ratchagarum neerthaanaiyaa (×2)
Meedparum neerthaanaiyaa
En maeypparum neerthaanaiyaa (×2)
Vizhundhu Pogaamal PPT – PowerPoint Slides
Download விழுந்து போகாமல் தடுக்கி விழாமல் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.