Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Vizhunthuttenu parthiya Lyricsவிழுந்துட்டேனு பார்த்தியா

Vizhunthuttenu parthiya Lyrics in Tamil & English

Chorus

விழுந்துட்டேனு பார்த்தியா

ஏமாந்துபோய் நின்னியா

இயேசு என்ன நிற்க செய்தார்

சாத்தான் நீயும் பார்த்தியா… (×2)

Vizhunthuttaenu paarththiyaa

Aemaanthuboy ninniyaa

Yesu enna nirka seythaar

Saaththaan neeyum paarththiyaa… (×2)

Bridge

கிருபையால நானும் நிற்கிறேன்

நிர்மூலமாகாமல் இருக்கிறேன்… (×2)

Kirubaiyaala naanum nirkiraen

Nirmoolamaagaamal irukkiraen… (×2)

Verse 1

சத்துரு வெள்ளம் போல என்னை எதிர்த்தாலும்

ஆவியானவர் கொடியேற்றி என்னை நடத்துகிறார்… (×2)

எனக்கு எதிராக எழும்பும் ஆயுதம்… (×2)

வாய்க்காமல் போய்விடும் இயேசுவின் நாமத்திலே… (×2)

Saththuru vellam pola ennai ethirththaalum

Aaviyaanavar kodiyaetri ennai nadaththugiraar… (×2)

Enakku ethiraaga ezhumbum aayutham… (×2)

Vaaykkaamal poyvidum yesuvin naamaththilae… (×2)

Verse 2

எதிரிகள் கூட்டமாக உருவெடுத்தாலும்

எனக்கு எதிராய் வந்து முறுமுறுத்தாலும் …… (×2)

சிதறி ஓடிடுவாய் சிறையை மாற்றிடுவார்… (×2)

சிறப்பான சம்பவத்தை இயேசு செய்திடுவார்… (×2)

Ethirigal koottamaaga uruveduththaalum

Enakku ethiraay vanthu murumuruththaalum …… (×2)

Sithari odiduvaay siraiyai maatriduvaar… (×2)

Sirappaana sambavaththai yesu seythiduvaar… (×2)

Vizhunthuttenu parthiya PPT – PowerPoint Slides

Download விழுந்துட்டேனு பார்த்தியா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with V