Yesuvai Pol Oru Lyrics in Tamil & English
Chorus
இயேசுவை போல் ஒரு தெய்வத்தை நான் என்றும்
கண்டது இல்லையே இல்லையே
Yesuvai pol oru theyvaththai naan endrum
Kandathu illaiyae illaiyae
Verse 1
அற்புதம் செய்பவர் அதிசயம் காண்பிப்பார்
ஆலோசனை தந்து ஆச்சரியமாக்குவார்
Arputham seypavar athisayam kaanpippaar
Aalosanai thanthu aachariyamaakkuvaar
Verse 2
உபத்திரவம் நீக்குவார் கதறலைக் கேட்பார்
பதிலை தந்து பரவசமாக்குவார்
Ubaththiravam neekkuvaar katharalaik kaedpaar
Pathilai thanthu paravasamaakkuvaar
Verse 3
வழியை காண்பித்தார் வாழ வைத்தார்
வாழ்வுக்கு தேவையான எல்லாமே தந்தார்
Vazhiyai kaanpiththaar vaazha vaiththaar
Vaazhvukku thaevaiyaana ellaamae thanthaar
Verse 4
கைவிட மாட்டார் விலகிட மாட்டார்
மரணம் வரையில் கூடவே இருப்பார்
மரணத்திற்கு பின்னே அவரோடு வைப்பார்
Kaivida maattaar vilagida maattaar
Maranam varaiyil koodavae iruppaar
Maranaththirku pinnae avarodu vaippaar
Verse 5
சிலுவை சுமந்தவர் பாடுகள் ஏற்றவர்
எனக்காக மரித்து உயிரோடு எழுந்தவர்
Siluvai sumanthavar paadugal aetravar
Enakkaaga mariththu uyirodu ezhunthavar
Yesuvai Pol Oru PPT – PowerPoint Slides
Download இயேசுவை போல் ஒரு தெய்வத்தை நான் என்றும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.