Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yesuvai Paadi Yeatri Lyricsஇயேசுவையே பாடி ஏற்றிப் புகழ்வோம்

Artist to be confirmedPraise

Yesuvai Paadi Yeatri Lyrics in Tamil & English

Chorus

இயேசுவையே பாடி ஏற்றிப் புகழ்வோம்

சரணங்கள்

Yesuvaiyae paadi aetrip pugazhvom

Saranangal

Verse 1

பாவம் நிறைந்த பாரில் சாபந் தொலைக்க வந்த

தேவ குமாரனான திரியேக நாதனிவர்

Paavam niraintha paaril saaban tholaikka vantha

Thaeva kumaaranaana thiriyaega naathanivar

Verse 2

இன்னிலம் புரந்த புத்ரன் இயேசு எம் உத்திரன்

உன்னதர்கள் போற்றும் உயர்வான புவி மித்திரன்

Innilam purantha puthran yesu em uththiran

Unnatharkal potrum uyarvaana puvi miththiran

Verse 3

பாவமதா லிளைத்தோரைப் பண்பாய் இரட்சிக்குங் கர்த்தன்

தேவ தூதரும் போற்றும் தெய்வ லோகத்தின் சித்தம்

Paavamathaa lilaiththoraip panpaay ratchikkung karththan

Thaeva thootharum potrum theyva logaththin siththam

Verse 4

நானிலம் புகழ்ந்திட மானிலம் மகிழ்ந்திட

வானிலத்தோர்கள் பாட வானாசனமே விட்ட

Naanilam pugazhnthida maanilam magizhnthida

Vaanilaththorkal paada vaanaasanamae vitta

Verse 5

ஆவலாய்த் தேடுவோர்க்கு ஆனந்தமளிப்பாரே

ஆவியைக் கொடுப்பாரே தாவியே மீட்பாரே

Aavalaayth thaeduvorkku aananthamalippaarae

Aaviyaik koduppaarae thaaviyae meedpaarae

Yesuvai Paadi Yeatri PPT – PowerPoint Slides

Download இயேசுவையே பாடி ஏற்றிப் புகழ்வோம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with Y