Yesuve vazhiyum saththiyamum Lyrics in Tamil & English
Verse 1
இயேசுவே வழியும் சத்தியமும்
ஜீவனின் அதிபதியானவரே (×2)
சத்திய ஆவியானவரே
தேற்றி ஆற்றி நடத்துவாரே (×2)
Yesuvae vazhiyum saththiyamum
Jeevanin athibathiyaanavarae (×2)
Saththiya aaviyaanavarae
Thaetri aatri nadaththuvaarae (×2)
Chorus
அல்லேலூயா ஆராதனை
ஆராதனை அல்லேலூயா (×2)
Allaelooyaa aaraathanai
Aaraathanai allaelooyaa (×2)
Verse 2
ஏசாயா நாவைத் தொட்டது போல்
எங்கள் நாவைத் தொட்டருளும் (×2)
உமக்காய் எரிந்து பிரகாசிக்க
அக்கினி தீபமாய் மாற்றிடுமே (×2)
Aesaayaa naavaith thottathu pol
Engal naavaith thottarulum (×2)
Umakkaay erinthu piragaasikka
Akkini theebamaay maatridumae (×2)
Verse 3
மேல் வீட்டறையில் இறங்கினீரே
பரிசுத்த ஆவியால் நிரப்பினீரே (×2)
அக்கினி மயமான நாவுகளால்
உலர்ந்த வாழ்க்கையை உயிர்பித்தீரே (×2)
Mael veettaraiyil irangineerae
Parisuththa aaviyaal nirappineerae (×2)
Akkini mayamaana naavugalaal
Ularntha vaazhkkaiyai uyirpiththeerae (×2)
Yesuve vazhiyum saththiyamum PPT – PowerPoint Slides
Download இயேசுவே வழியும் சத்தியமும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.