Saenaigalin Kartharai Aaradhikindrom Lyrics in Tamil & English
Chorus
சேனைகளின் கர்த்தரை ஆராதிக்கின்றோம்
யூத இராஜா சிங்கத்தை போற்றி பாடுவோம் (×2)
உந்தன் நாமம் மேலான நாமம்
அது வல்லமை உடைய நாமம் (×2)
Saenaigalin karththarai aaraathikkindrom
Yootha iraajaa singaththai potri paaduvom (×2)
Unthan naamam maelaana naamam
Athu vallamai udaiya naamam (×2)
Verse 1
வானம் உமது சிங்காசனம்
பூமி உமது பாதப்படி (×2)
அகில உலகை ஆள்பவரே
காற்றும் கடலும் உம்மால் அடங்குமே
ஆராதனை நாயகரே
எங்கள் ஆராதனை நாயகரே
ஹல்லேலூயா ஹல்லேலூயா
ஹல்லேலூயா ஹல்லேலூயா (×2)
Vaanam umathu singaasanam
Poomi umathu paathappadi (×2)
Agila ulagai aalpavarae
Kaatrum kadalum ummaal adangumae
Aaraathanai naayagarae
Engal aaraathanai naayagarae
Hallaelooyaa hallaelooyaa
Hallaelooyaa hallaelooyaa (×2)
Verse 2
ஆவியிலே நிரம்பிடுவோம்
உந்தன் அபிஷேகம் பெற்று கொள்வோம் (×2)
உன்னத மகிமையினால்
தேவ ஆவியின் பிரசன்னத்தினால்
மறுரூபம் ஆகிடுவோம்
நாம் மறுரூபம் ஆகிடுவோம்
ஹல்லேலூயா ஹல்லேலூயா
ஹல்லேலூயா ஹல்லேலூயா (×2)
Aaviyilae nirambiduvom
Unthan abishaegam petru kolvom (×2)
Unnatha magimaiyinaal
Thaeva aaviyin pirasannaththinaal
Maruroobam aagiduvom
Naam maruroobam aagiduvom
Hallaelooyaa hallaelooyaa
Hallaelooyaa hallaelooyaa (×2)
Verse 3
ஆராதித்தோம் உந்தன் வல்லமை பெற்றுக்கொண்டோம்
ஆராதித்தோம் உந்தன் சுகத்தை பெற்றுக்கொண்டோம் (×2)
உந்தன் வல்லமைக்கு நன்றி ஐயா
சுகம் பெலத்துக்கு நன்றி ஐயா
நன்றி நன்றி இயேசையா
உமக்கு நன்றி நன்றி இயேசையா
நன்றி ஐயா நன்றி ஐயா
நன்றி ஐயா நன்றி ஐயா (×2)
Aaraathiththom unthan vallamai petrukkondom
Aaraathiththom unthan sugaththai petrukkondom (×2)
Unthan vallamaikku nandri aiyaa
Sugam pelaththukku nandri aiyaa
Nandri nandri yesaiyaa
Umakku nandri nandri yesaiyaa
Nandri aiyaa nandri aiyaa
Nandri aiyaa nandri aiyaa (×2)
Saenaigalin Kartharai Aaradhikindrom PPT – PowerPoint Slides
Download சேனைகளின் கர்த்தரை ஆராதிக்கின்றோம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.