1 Chronicles 1:24 in Tamil
சேம், அர்பக்சாத், சாலா,
Saem, arpaksaath, saalaa,
1 Chronicles 1:24 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சேம், அர்பக்சாத், சாலா,
- Open Tamil Contemporary Version
- சேம், அர்பக்சாத், சேலா;
- Tamil Easy Reading Version
- சேம், அர்பக்சாத், சாலா,
1 Chronicles 1:24 in English
- King James Version (KJV)
- Shem, Arphaxad, Shelah,
- World English Bible (WEB)
- Shem, Arpachshad, Shelah,
- American Standard Version (ASV)
- Shem, Arpachshad, Shelah,
- Bible in Basic English (BBE)
- Shem, Arpachshad, Shelah,
- Darby Translation (DBY)
- Shem, Arphaxad, Shelah,
- Webster's Bible (WBS)
- Shem, Arphaxad, Shelah,
- Young's Literal Translation (YLT)
- Shem, Arphaxad, Shelah,
Read in context
- 22ஏபாலையும், அபிமாவேலையும், சேபாவையும்,
- 23ஓப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும் பெற்றான்; இவர்கள் எல்லாரும் யொக்தானின் குமாரர்.
- 24சேம், அர்பக்சாத், சாலா,
- 25ஏபேர், பேலேகு, ரெகூ,
- 26செரூகு, நாகோர், தேராகு,
Cross references
- Genesis 11:10–26 ஆதியாகமம் 11:10–26சேமுடைய வம்சவரலாறு: ஜலப்பிரளயம் உண்டாகி இரண்டு வருஷத்திற்குப்பின்பு, சேம் நூறுவயதானபோது, அர்பக்சாத்தைப் பெற்றான். சேம் அர்பக்சாத்தைப் பெற்றபின் ஐந்நூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். அர்பக்சாத் முப்பத்தைந்து வயதானபோது சாலாவைப் பெற்றான். சாலாவைப் பெற்றபின் அர்பக்சாத் நானூற்று மூன்று வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். சாலா முப்பது வயதானபோது, ஏபேரைப் பெற்றான். ஏபேரைப் பெற்றபின் சாலா நானூற்று மூன்று வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். ஏபேர் முப்பத்துநாலு வயதானபோது, பேலேகைப் பெற்றான். பேலேகைப் பெற்றபின் ஏபேர் நானூற்று முப்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். பேலேகு முப்பது வயதானபோது, ரெகூவைப் பெற்றான். ரெகூவைப் பெற்றபின் பேலேகு இருநூற்றொன்பது வருஷம் உயிரோடிருந்து குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். ரெகூ முப்பத்திரண்டு வயதானபோது, செரூகைப் பெற்றான். செரூகைப் பெற்றபின் ரெகூ இருநூற்றேழு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். செரூகு முப்பது வயதானபோது, நாகோரைப் பெற்றான். நாகோரைப் பெற்றபின் செரூகு இருநூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். நாகோர் இருபத்தொன்பது வயதானபோது, தேராகைப் பெற்றான். தேராகைப் பெற்றபின் நாகோர் நூற்றுப்பத்தொன்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். தேராகு எழுபது வயதானபோது, ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றான்.
- Luke 3:34–36 லூக்கா 3:34–36யாக்கோபு ஈசாக்கின் குமாரன்; ஈசாக்கு ஆபிரகாமின் குமாரன்; ஆபிரகாம் தேராவின் குமாரன்; தேரா நாகோரின் குமாரன். நாகோர் சேரூக்கின் குமாரன்; சேரூக் ரெகூவின் குமாரன்; ரெகூ பேலேக்கின் குமாரன்; பேலேக் ஏபேரின் குமாரன்; ஏபேர் சாலாவின் குமாரன். சாலா காயினானின் குமாரன்; காயினான் அர்ப்பகசாத்தின் குமாரன்; அர்ப்பகசாத் சேமின் குமாரன்; சேம் நோவாவின் குமாரன்; நோவா லாமேக்கின் குமாரன்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.