1 Chronicles 1:23 in Tamil
ஓப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும் பெற்றான்; இவர்கள் எல்லாரும் யொக்தானின் குமாரர்.
Oppeeraiyum, aavilaavaiyum, yobaabaiyum petraan; ivarkal ellaarum yokthaanin kumaarar.
1 Chronicles 1:23 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஓப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும், பெற்றான்; இவர்கள் எல்லோரும் யொக்தானின் மகன்கள்.
- Open Tamil Contemporary Version
- ஓப்பீர், ஆவிலா, யோபாப் ஆகியோரின் தகப்பன். இவர்களே யொக்தானின் மகன்கள்.
- Tamil Easy Reading Version
- ஓப்பீர், ஆவிலா, யோபாப் ஆகியோரை யொக்தான் பெற்றான். கீழ்க்கண்ட அனைவரும் யோக்தானின் மகன்களாவார்கள்.
1 Chronicles 1:23 in English
- King James Version (KJV)
- And Ophir, and Havilah, and Jobab. All these [were] the sons of Joktan.
- World English Bible (WEB)
- Ophir, Havilah, and Jobab. All these were the sons of Joktan.
- American Standard Version (ASV)
- and Ophir, and Havilah, and Jobab. All these were the sons of Joktan.
- Bible in Basic English (BBE)
- And Ophir and Havilah and Jobab. All these were the sons of Joktan.
- Darby Translation (DBY)
- and Ophir, and Havilah, and Jobab: all these were sons of Joktan.
- Webster's Bible (WBS)
- And Ophir, and Havilah, and Jobab. All these [were] the sons of Joktan.
- Young's Literal Translation (YLT)
- and Ophir, and Havilah, and Jobab; all these [are] sons of Joktan.
Read in context
- 21அதோராமையும், ஊசாலையும், திக்லாவையும்,
- 22ஏபாலையும், அபிமாவேலையும், சேபாவையும்,
- 23ஓப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும் பெற்றான்; இவர்கள் எல்லாரும் யொக்தானின் குமாரர்.
- 24சேம், அர்பக்சாத், சாலா,
- 25ஏபேர், பேலேகு, ரெகூ,
Cross references
- Genesis 10:29 ஆதியாகமம் 10:29ஒப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும் பெற்றான்; இவர்கள் அனைவரும் யொக்தானுடைய குமாரர்.
- Genesis 25:18 ஆதியாகமம் 25:18அவர்கள் ஆவிலா துவக்கி எகிப்துக்கு எதிராக அசீரியாவுக்குப் போகிற வழியிலிருக்கும் சூர்மட்டும் வாசம்பண்ணினார்கள். இது அவன் சகோதரர் எல்லாருக்கும் முன்பாக அவன் குடியேறின பூமி.
- Isaiah 13:12 ஏசாயா 13:12புருஷனைப் பசும்பொன்னிலும், மனுஷனை ஓப்பீரின் தங்கத்திலும் அபூருவமாக்குவேன்.
- 1 Chronicles 29:4 1 நாளாகமம் 29:4அறைகளின் சுவர்களை மூடுவதற்காகவும், பொன்வேலைக்குப் பொன்னும், வெள்ளிவேலைக்கு வெள்ளியும் உண்டாயிருக்கிறதற்காகவும், கம்மாளர் செய்யும் வேலை அனைத்திற்காகவும், ஓப்பீரின் தங்கமாகிய மூவாயிரம் தாலந்து தங்கத்தையும், சுத்த வெள்ளியாகிய ஏழாயிரம் தாலந்து வெள்ளியையும் கொடுக்கிறேன்.
- 1 Kings 10:11 1 இராஜாக்கள் 10:11ஓப்பீரிலிருந்து பொன்னைக் கொண்டுவருகிற ஈராமின் கப்பல்களும், ஓப்பீரிலிருந்து மிகுந்த வாசனைமரங்களையும் இரத்தினங்களையும் கொண்டுவந்தது.
- Genesis 2:11 ஆதியாகமம் 2:11முதலாம் ஆற்றுக்குப் பைசோன் என்று பேர், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்; அவ்விடத்திலே பொன் விளையும்.
- 1 Kings 9:28 1 இராஜாக்கள் 9:28அவர்கள் ஓப்பீருக்குப்போய், அவ்விடத்திலிருந்து நானூற்று இருபது தாலந்து பொன்னை ராஜாவாகிய சாலொமோனிடத்தில் கொண்டுவந்தார்கள்.
- 1 Samuel 15:7 1 சாமுவேல் 15:7அப்பொழுது சவுல்: ஆவிலாதுவக்கி எகிப்திற்கு எதிரேயிருக்கிற சூருக்குப்போகும் எல்லைமட்டும் இருந்த அமலேக்கியரை மடங்கடித்து,
- Job 22:24 யோபு 22:24அப்பொழுது தூளைப்போல் பொன்னையும், ஆற்றுக் கற்களைப்போல் ஓப்பீரின் தங்கத்தையும் சேர்த்துவைப்பீர்.
- Psalm 45:9 சங்கீதம் 45:9உமது நாயகிகளுக்குள்ளே அரசரின் குமாரத்திகளுண்டு, ராஜஸ்திரீ ஓப்பீரின் தங்கம் அணிந்தவளாய் உமது வலதுபாரிசத்தில் நிற்கிறாள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.