1 Chronicles 1:27 in Tamil
ஆபிராமாகிய ஆபிரகாம்.
Aabiraamaagiya aabiragaam.
1 Chronicles 1:27 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆபிராமாகிய ஆபிரகாம்.
- Open Tamil Contemporary Version
- ஆபிராமாகிய ஆபிரகாம்.
- Tamil Easy Reading Version
- ஆபிராமாகிய ஆபிரகாம் ஆகியோர்.
1 Chronicles 1:27 in English
- King James Version (KJV)
- Abram; the same [is] Abraham.
- World English Bible (WEB)
- Abram (also called Abraham).
- American Standard Version (ASV)
- Abram (the same is Abraham).
- Bible in Basic English (BBE)
- Abram (that is Abraham).
- Darby Translation (DBY)
- Abram: the same is Abraham.
- Webster's Bible (WBS)
- Abram; the same [is] Abraham.
- Young's Literal Translation (YLT)
- Abram — he [is] Abraham.
Read in context
- 25ஏபேர், பேலேகு, ரெகூ,
- 26செரூகு, நாகோர், தேராகு,
- 27ஆபிராமாகிய ஆபிரகாம்.
- 28ஆபிரகாமின் குமாரர், ஈசாக்கு, இஸ்மவேல் என்பவர்கள்.
- 29இவர்களுடைய சந்ததிகளாவன: இஸ்மவேலின் மூத்த குமாரனாகிய நெபாயோத், கேதார், அத்பியேல், மிப்சாம்,
Cross references
- Genesis 11:27–32 ஆதியாகமம் 11:27–32தேராகுடைய வம்சவரலாறு: தேராகு ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றான்; ஆரான் லோத்தைப் பெற்றான். ஆரான் தன் ஜந்மபூமியாகிய ஊர் என்கிற கல்தேயர் தேசத்துப் பட்டணத்திலே தன் தகப்பனாகிய தேராகு மரிக்குமுன்னே மரித்தான். ஆபிராமும் நாகோரும் தங்களுக்குப் பெண்கொண்டார்கள்; ஆபிராமுடைய மனைவிக்குச் சாராய் என்று பேர்; நாகோருடைய மனைவிக்கு மில்க்காள் என்று பேர்; இவள் ஆரானுடைய குமாரத்தி; அந்த ஆரான் மில்க்காளுக்கும் இல்க்காளுக்கும் தகப்பன். சாராய்க்குப் பிள்ளையில்லை; மலடியாயிருந்தாள். தேராகு தன் குமாரனாகிய ஆபிராமையும், ஆரானுடைய குமாரனும் தன் பேரனுமாயிருந்த லோத்தையும், தன் குமாரன் ஆபிராமுடைய மனைவியாகிய தன் மருமகள் சாராயையும் அழைத்துக்கொண்டு, அவர்களுடனே ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தை விட்டு, கானான் தேசத்துக்குப் போகப் புறப்பட்டான்; அவர்கள் ஆரான்மட்டும் வந்தபோது, அங்கே இருந்துவிட்டார்கள். தேராகுடைய ஆயுசுநாட்கள் இரு நூற்றைந்து வருஷம்; தேராகு ஆரானிலே மரித்தான்.
- Nehemiah 9:7 நெகேமியா 9:7ஆபிராமைத் தெரிந்துகொண்டு, அவனை ஊர் என்னும் கல்தேயரின் பட்டணத்திலிருந்து புறப்படப்பண்ணி, அவனுக்கு ஆபிரகாம் என்னும் பேரிட்ட தேவனாகிய கர்த்தர் நீர்.
- Joshua 24:2 யோசுவா 24:2அப்பொழுது யோசுவா சகல ஜனங்களையும் நோக்கி இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: பூர்வத்திலே உங்கள் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் நாகோருக்கும் தகப்பனான தேராகு என்பவன், நதிக்கு அப்புறத்திலே குடியிருந்தபோது அவர்கள் வேறே தேவர்களைச் சேவித்தார்கள்.
- Genesis 17:5 ஆதியாகமம் 17:5இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால், உன் பேர் ஆபிரகாம் என்னப்படும்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.