1 Chronicles 1:29 in Tamil
இவர்களுடைய சந்ததிகளாவன: இஸ்மவேலின் மூத்த குமாரனாகிய நெபாயோத், கேதார், அத்பியேல், மிப்சாம்,
Ivarkaludaiya santhathigalaavana: ismavaelin mooththa kumaaranaagiya nebaayoth, kaethaar, athpiyael, mipsaam,
1 Chronicles 1:29 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இவர்களுடைய சந்ததிகளாவன: இஸ்மவேலின் மூத்த மகனாகிய நெபாயோத், கேதார், அத்பியேல், மிப்சாம்,
- Open Tamil Contemporary Version
- அவர்களின் சந்ததிகள் இதுவே: நெபாயோத் இஸ்மயேலின் மூத்த மகன், பின்பு கேதார், அத்பியேல், மிப்சாம்;
- Tamil Easy Reading Version
- கீழ்க்கண்டவர்கள் இவர்களது சந்ததியாவார்கள்: இஸ்மவேலின் மூத்த மகனான நெபாயோத், மற்ற மகன்களான கேதார், அத்பியேல், மிப்சாம்,
1 Chronicles 1:29 in English
- King James Version (KJV)
- These [are] their generations: The firstborn of Ishmael, Nebaioth; then Kedar, and Adbeel, and Mibsam,
- World English Bible (WEB)
- These are their generations: the firstborn of Ishmael, Nebaioth; then Kedar, Adbeel, Mibsam,
- American Standard Version (ASV)
- These are their generations: the first-born of Ishmael, Nebaioth; then Kedar, and Adbeel, and Mibsam,
- Bible in Basic English (BBE)
- These are their generations: the oldest son of Ishmael, Nebaioth; then Kedar and Adbeel and Mibsam,
- Darby Translation (DBY)
- These are their generations: the firstborn of Ishmael, Nebaioth; and Kedar, and Adbeel, and Mibsam;
- Webster's Bible (WBS)
- These [are] their generations. The first-born of Ishmael, Nebaioth; then Kedar, and Adbeel, and Mibsam,
- Young's Literal Translation (YLT)
- These [are] their generations: first-born of Ishmael, Nebaioth, and Kedar, and Adheel, and Mibsam,
Read in context
- 27ஆபிராமாகிய ஆபிரகாம்.
- 28ஆபிரகாமின் குமாரர், ஈசாக்கு, இஸ்மவேல் என்பவர்கள்.
- 29இவர்களுடைய சந்ததிகளாவன: இஸ்மவேலின் மூத்த குமாரனாகிய நெபாயோத், கேதார், அத்பியேல், மிப்சாம்,
- 30மிஷ்மா, தூமா, மாசா, ஆதாத், தேமா,
- 31யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவர்கள்; இவர்கள் இஸ்மவேலின் குமாரர்.
Cross references
- Isaiah 21:17 ஏசாயா 21:17கேதார் புத்திரராகிய பராக்கிரம வில்வீரரின் தொகையில் மீதியானவர்கள் கொஞ்சப்பேராயிருப்பார்கள் என்றார்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இதை உரைத்தார்.
- Psalm 120:4 சங்கீதம் 120:4பலவானுடைய கூர்மையான அம்புகளும், சூரைச்செடிகளை எரிக்கும் தழலுமே கிடைக்கும்.
- Genesis 28:9 ஆதியாகமம் 28:9ஏசா இஸ்மவேலிடத்துக்குப் போய், தனக்கு முன்னிருந்த மனைவிகளுமன்றி, ஆபிரகாமுடைய குமாரனாகிய இஸ்மவேலின் குமாரத்தியும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய மகலாத்தையும் விவாகம்பண்ணினான்.
- Genesis 25:12–16 ஆதியாகமம் 25:12–16சாராளுடைய அடிமைப்பெண்ணாகிய எகிப்து தேசத்தாளான ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற குமாரனாகிய இஸ்மவேலின் வம்சவரலாறு: பற்பல சந்ததிகளாய்ப் பிரிந்த இஸ்மவேலின் புத்திரருடைய நாமங்களாவன; இஸ்மவேலுடைய மூத்த மகன் நெபாயோத்; பின்பு கேதார், அத்பியேல், மிப்சாம், மிஷ்மா, தூமா, மாசா, ஆதார், தேமா, யெத்தூர், நாபீஸ், கேத்மா, என்பவைகளே. தங்கள் கிராமங்களிலும் அரண்களிலும் குடியிருந்த தங்கள் ஜனத்தாருக்குப்பன்னிரண்டு பிரபுக்களாகிய இஸ்மவேலின் குமாரர்கள் இவர்களே, இவர்களுடைய நாமங்களும் இவைகளே.
- Isaiah 60:7 ஏசாயா 60:7கேதாரின் ஆடுகளெல்லாம் உன்னிடத்தில் சேர்க்கப்படும்; நெபாயோத்தின் கடாக்கள் உன்னைச் சேவித்து, அங்கிகரிக்கப்பட்டதாய் என் பலிபீடத்தின்மேல் ஏறும்; என் மகிமையின் ஆலயத்தை மகிமைப்படுத்துவேன்.
- Song of Solomon 1:5 உன்னதப்பாட்டு 1:5எருசலேமின்குமாரத்திகளே! கேதாரின் கூடாரங்களைப்போலவும், சாலொமோனின் திரைகளைப்போலவும் நான் கறுப்பாயிருந்தாலும், அழகாயிருக்கிறேன்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.