Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 1:33 in Tamil

மீதியானின் குமாரர், ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லாரும் கேத்தூராளின் குமாரர்.

Meethiyaanin kumaarar, aeppaa, aeppaer, aanokku, abeethaa, elthaagaa enpavarkal; ivarkal ellaarum kaeththooraalin kumaarar.

Download verse image

1 Chronicles 1:33 in other Tamil versions

Tamil Indian Revised Version
மீதியானின் மகன்கள் ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லோரும் கேத்தூராளின் மகன்கள்.
Open Tamil Contemporary Version
மீதியானின் மகன்கள்: ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபிதா, எல்தாகா. இவர்கள் அனைவரும் கேத்தூராளின் சந்ததிகள்.
Tamil Easy Reading Version
ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா ஆகியோர் மீதியானின் மகன்கள். இவர்கள் எல்லோரும் கேத்தூராளின் சந்ததியார்.

1 Chronicles 1:33 in English

King James Version (KJV)
And the sons of Midian; Ephah, and Epher, and Henoch, and Abida, and Eldaah. All these [are] the sons of Keturah.
World English Bible (WEB)
The sons of Midian: Ephah, Epher, Hanoch, Abida, and Eldaah. All these were the sons of Keturah.
American Standard Version (ASV)
And the sons of Midian: Ephah, and Epher, and Hanoch, and Abida, and Eldaah. All these were the sons of Keturah.
Bible in Basic English (BBE)
And the sons of Midian: Ephah and Epher and Hanoch and Abida and Eldaah. All these were the sons of Keturah.
Darby Translation (DBY)
And the sons of Midian: Ephah, and Epher, and Enoch, and Abida, and Eldaah. All these were sons of Keturah.
Webster's Bible (WBS)
And the sons of Midian; Ephah, and Epher, and Henoch, and Abida, and Eldaah. All these [are] the sons of Keturah,
Young's Literal Translation (YLT)
And sons of Midian: Ephah and Epher, and Henoch, and Abida, and Eldaah; all these [are] sons of Keturah.

Read in context

  1. 31யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவர்கள்; இவர்கள் இஸ்மவேலின் குமாரர்.
  2. 32ஆபிரகாமின் மறுமனையாட்டியாகிய கேத்தூராள் பெற்ற குமாரர், சிம்ரான், யக்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா என்பவர்கள்; யக்ஷானின் குமாரர், சேபா, தேதான் என்பவர்கள்.
  3. 33மீதியானின் குமாரர், ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லாரும் கேத்தூராளின் குமாரர்.
  4. 34ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கின் குமாரர், ஏசா, இஸ்ரவேல் என்பவர்கள்.
  5. 35ஏசாவின் குமாரர், எலீப்பாஸ், ரெகுவேல், எயூஷ், யாலாம், கோராகு என்பவர்கள்.
Read all of 1 Chronicles 1

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.