1 Chronicles 1:35 in Tamil
ஏசாவின் குமாரர், எலீப்பாஸ், ரெகுவேல், எயூஷ், யாலாம், கோராகு என்பவர்கள்.
Aesaavin kumaarar, eleeppaas, reguvael, eyoosh, yaalaam, koraagu enpavarkal.
1 Chronicles 1:35 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஏசாவின் மகன்கள் எலிப்பாஸ், ரெகுவேல், எயூஷ், யாலாம், கோராகு என்பவர்கள்.
- Open Tamil Contemporary Version
- ஏசாவின் மகன்கள்: எலிப்பாஸ், ரெகுயேல், எயூஷ், யாலாம், கோராகு.
- Tamil Easy Reading Version
- ரெகுவேல், எயூஷ், யாலாம், கோராகு ஆகியோர் ஏசாவின் மகன்கள்.
1 Chronicles 1:35 in English
- King James Version (KJV)
- The sons of Esau; Eliphaz, Reuel, and Jeush, and Jaalam, and Korah.
- World English Bible (WEB)
- The sons of Esau: Eliphaz, Reuel, Jeush, Jalam, and Korah.
- American Standard Version (ASV)
- The sons of Esau: Eliphaz, Reuel, and Jeush, and Jalam, and Korah.
- Bible in Basic English (BBE)
- The sons of Esau: Eliphaz, Reuel and Jeush and Jalam and Korah.
- Darby Translation (DBY)
- The sons of Esau: Eliphaz, Reuel, and Jeush, and Jaalam, and Korah.
- Webster's Bible (WBS)
- The sons of Esau; Eliphaz, Reuel, and Jeush, and Jaalam, and Korah.
- Young's Literal Translation (YLT)
- Sons of Esau: Eliphaz, Reuel, and Jeush, and Jaalam, and Korah.
Read in context
- 33மீதியானின் குமாரர், ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லாரும் கேத்தூராளின் குமாரர்.
- 34ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கின் குமாரர், ஏசா, இஸ்ரவேல் என்பவர்கள்.
- 35ஏசாவின் குமாரர், எலீப்பாஸ், ரெகுவேல், எயூஷ், யாலாம், கோராகு என்பவர்கள்.
- 36எலீப்பாசின் குமாரர், தேமான், ஓமார், செப்பி, கத்தாம், கேனாஸ், திம்னா, அமலேக்கு என்பவர்கள்.
- 37ரெகுவேலின் குமாரர், நகாத், சேராகு, சம்மா, மீசா என்பவர்கள்.
Cross references
- Genesis 36:4–5 ஆதியாகமம் 36:4–5ஆதாள் ஏசாவுக்கு எலீப்பாசைப்பெற்றாள்; பஸ்மாத்து ரெகுவேலைப் பெற்றாள். அகோலிபாமாள் எயூஷையும், யாலாமையும், கோராகையும் பெற்றாள்; இவர்களே ஏசாவுக்குக் கானான்தேசத்திலே பிறந்த குமாரர்.
- Genesis 36:9–10 ஆதியாகமம் 36:9–10சேயீர்மலையில் இருக்கிற ஏதோமியருடைய தகப்பனாகிய ஏசாவின் சந்ததிகளும், ஏசாவின் குமாரருடைய நாமங்களுமாவன: ஏசாவின் மனைவியாகிய ஆதாளுடைய குமாரனுக்கு எலீப்பாஸ் என்று பேர்; ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்துடைய குமாரனுக்கு ரெகுவேல் என்று பேர்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.