1 Chronicles 1:39 in Tamil
லோத்தானின் குமாரர், ஓரி, ஓமாம், என்பவர்கள்; லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவள்.
Loththaanin kumaarar, ori, omaam, enpavarkal; loththaanin sagothari thimnaal enpaval.
1 Chronicles 1:39 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- லோத்தான் மகன்கள் ஓரி, ஓமாம் என்பவர்கள்; லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவள்.
- Open Tamil Contemporary Version
- லோத்தானின் மகன்கள்: ஓரி, ஓமாம் என்பவர்கள். திம்னாள் லோத்தானின் சகோதரி.
- Tamil Easy Reading Version
- லோத்தானின் மகன்கள். திம்னாள் லோத்தானின் சகோதரி ஆவாள்.
1 Chronicles 1:39 in English
- King James Version (KJV)
- And the sons of Lotan; Hori, and Homam: and Timna [was] Lotan’s sister.
- World English Bible (WEB)
- The sons of Lotan: Hori and Homam; and Timna was Lotan’s sister.
- American Standard Version (ASV)
- And the sons of Lotan: Hori, and Homam; and Timna was Lotan’s sister.
- Bible in Basic English (BBE)
- And the sons of Lotan: Hori and Homam; and Timna was Lotan's sister.
- Darby Translation (DBY)
- — And the sons of Lotan: Hori and Homam. And Lotan's sister, Timna.
- Webster's Bible (WBS)
- And the sons of Lotan; Hori, and Homam: and Timna [was] Lotan's sister.
- Young's Literal Translation (YLT)
- And sons of Lotan: Hori and Homam, and sister of Lotan [is] Timna.
Read in context
- 37ரெகுவேலின் குமாரர், நகாத், சேராகு, சம்மா, மீசா என்பவர்கள்.
- 38சேயீரின் குமாரர், லோத்தான், சோபால், சிபியோன், ஆனா, தீசோன், எத்சேர், தீசான் என்பவர்கள்.
- 39லோத்தானின் குமாரர், ஓரி, ஓமாம், என்பவர்கள்; லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவள்.
- 40சோபாலின் குமாரர், அல்வான், மானகாத், ஏபால், செப்பி, ஓனாம் என்பவர்கள்; சிபியோனின் குமாரர், அயா, ஆனாகு என்பவர்கள்.
- 41ஆனாகின் குமாரரில் ஒருவன் திஷோன் என்பவன்; திஷோனின் குமாரர், அம்ராம், எஸ்பான், இத்தரான், கெரான் என்பவர்கள்.
Cross references
- Deuteronomy 2:22 உபாகமம் 2:22கப்தோரிலிருந்து புறப்பட்ட கப் தோரியர் ஆசேரீம் தொடங்கி ஆசாமட்டும் குடியிருந்த ஆவியரை அழித்து, அவர்கள் இருந்த ஸ்தானத்திலே குடியேறினது போலவும்,
- Genesis 36:22 ஆதியாகமம் 36:22லோத்தானுடைய குமாரர், ஓரி, ஏமாம் என்பவர்கள்; லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவள்.
- Deuteronomy 2:12 உபாகமம் 2:12ஓரியரும் சேயீரிலே முன்னே குடியிருந்தார்கள்; கர்த்தர் தங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தேசத்தாரை இஸ்ரவேல் துரத்தினதுபோல, ஏசாவின் புத்திரர் அந்த ஓரியரைத் துரத்தி, அவர்களைத் தங்கள் முகத்திற்கு முன்பாக அழித்து, அவர்கள் இருந்த ஸ்தானத்தில் குடியேறினார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.