Genesis 36:22 in Tamil
லோத்தானுடைய குமாரர், ஓரி, ஏமாம் என்பவர்கள்; லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவள்.
Loththaanudaiya kumaarar, ori, aemaam enpavarkal; loththaanin sagothari thimnaal enpaval.
Genesis 36:22 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- லோத்தானுடைய மகன்கள் ஓரி, ஏமாம் என்பவர்கள்; லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவள்.
- Open Tamil Contemporary Version
- லோத்தானின் மகன்கள்: ஓரி, ஓமாம். திம்னாள் லோத்தானின் சகோதரி.
- Tamil Easy Reading Version
- லோத்தானுக்கு ஓரி, ஏமாம் எனும் மகன்கள் இருந்தனர். லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவள்.
Genesis 36:22 in English
- King James Version (KJV)
- And the children of Lotan were Hori and Hemam; and Lotan’s sister [was] Timna.
- World English Bible (WEB)
- The children of Lotan were Hori and Heman. Lotan’s sister was Timna.
- American Standard Version (ASV)
- And the children of Lotan were Hori and Heman; and Lotan’s sister was Timna.
- Bible in Basic English (BBE)
- The children of Lotan were Hori and Hemam; Lotan's sister was Timna.
- Darby Translation (DBY)
- — And the sons of Lotan were Hori and Hemam; and Lotan's sister was Timna.
- Webster's Bible (WBS)
- And the children of Lotan were Hori, and Heman: and Lotan's sister [was] Timna.
- Young's Literal Translation (YLT)
- And the sons of Lotan are Hori and Heman; and a sister of Lotan [is] Timna.
Read in context
- 20அந்தத் தேசத்தின் குடிகளாகிய ஓரியனான சேயீரின் குமாரர், லோத்தான், சோபால், சிபியோன், ஆனாகு,
- 21திஷோன், ஏத்சேர், திஷான் என்பவர்கள்; இவர்களே ஏதோம் தேசத்தில் சேயீரின் புத்திராகிய ஓரியருடைய சந்ததியாயிருந்த பிரபுக்கள்.
- 22லோத்தானுடைய குமாரர், ஓரி, ஏமாம் என்பவர்கள்; லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவள்.
- 23சோபாலின் குமாரர், அல்வான், மானகாத், ஏபால், செப்போ, ஓனாம் என்பவர்கள்.
- 24சிபியோனின் குமாரர், அயா, ஆனாகு என்பவர்கள்; வனாந்தரத்திலே தன் தகப்பனாகிய சீபெயோனின் கழுதைகளை மேய்க்கையில், கோவேறு கழுதைகளைக் கண்டுபிடித்த ஆனாகு இவன் தான்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.