1 Chronicles 11:24 in Tamil
இவைகளை யோய்தாவின் குமாரனான பெனாயா செய்தபடியினால், மூன்றுபராக்கிரமசாலிகளுக்குள்ளே பேர்பெற்றவனாய் இருந்தான்.
Ivaigalai yoythaavin kumaaranaana penaayaa seythabadiyinaal, moondrubaraakkiramasaaligalukkullae paerpetravanaay irunthaan.
1 Chronicles 11:24 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இவைகளை யோய்தாவின் மகனான பெனாயா செய்ததால், மூன்று பெலசாலிகளுக்குள்ளே பெயர்பெற்றவனாக இருந்தான்.
- Open Tamil Contemporary Version
- இவ்விதமான வீரச்செயலை யோய்தாவின் மகன் பெனாயா செய்ததினால் அவன் அந்த மூன்று மாவீரர்களைப் போல புகழ் பெற்றவனாயிருந்தான்.
- Tamil Easy Reading Version
- யோய்தாவின் மகனாகிய பெனாயா இதுபோல் பல வேலைகளைச் செய்தான். பெனாயாவும் மூன்று வீரர்களைப் போன்று பிரபலமாக இருந்தான்.
1 Chronicles 11:24 in English
- King James Version (KJV)
- These [things] did Benaiah the son of Jehoiada, and had the name among the three mighties.
- World English Bible (WEB)
- Benaiah the son of Jehoiada did these things and had a name among the three mighty men.
- American Standard Version (ASV)
- These things did Benaiah the son of Jehoiada, and had a name among the three mighty men.
- Bible in Basic English (BBE)
- These were the acts of Benaiah, the son of Jehoiada, who had a great name among the thirty men of war.
- Darby Translation (DBY)
- These things did Benaiah the son of Jehoiada, and he had a name among the three mighty men.
- Webster's Bible (WBS)
- These [things] did Benaiah the son of Jehoiada, and had the name among the three mighties.
- Young's Literal Translation (YLT)
- These [things] hath Benaiah son of Jehoiada done, and hath a name among the three mighty ones.
Read in context
- 22பராக்கிரமசாலியாகிய யோய்தாவின் குமாரனும், கப்சேயேல் ஊரானுமாகிய பெனாயாவும் செய்கைகளில் வல்லவனாயிருந்தான்; அவன் மோவாப் தேசத்தின் இரண்டு வலுமையான சிங்கங்களைக் கொன்றதுமல்லாமல், உறைந்த மழைபெய்த நாளில் அவன் ஒரு கெபிக்குள்ளே இறங்கிப்போய், ஒரு சிங்கத்தைக் கொன்றான்.
- 23ஐந்துமுழ உயரமான ஒரு எகிப்தியனையும் அவன் கொன்றுபோட்டான்; அந்த எகிப்தியன் கையில் நெய்கிறவர்களின் படைமரக் கனதியான ஒரு ஈட்டி இருக்கையில், இவன் ஒரு தடியைப்பிடித்து அவனிடத்தில் போய், அந்த எகிப்தியன் கையிலிருந்த ஈட்டியைப் பறித்து, அவன் ஈட்டியினாலே அவனைக் கொன்றுபோட்டான்.
- 24இவைகளை யோய்தாவின் குமாரனான பெனாயா செய்தபடியினால், மூன்றுபராக்கிரமசாலிகளுக்குள்ளே பேர்பெற்றவனாய் இருந்தான்.
- 25முப்பதுபேரிலும் இவன் மேன்மையுள்ளவன்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேருக்கும் இவன் சமானமானவனல்ல; அவனைத் தாவீது தன் மெய்க்காவலருக்குத் தலைவனாக வைத்தான்.
- 26இராணுவத்திலிருந்த மற்றப் பராக்கிரமசாலிகள்: யோவாபின் தம்பி ஆசகேல், பெத்லகேம் ஊரானாகிய தோதோவின் குமாரன் எல்க்கானான்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.