1 Chronicles 11:25 in Tamil
முப்பதுபேரிலும் இவன் மேன்மையுள்ளவன்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேருக்கும் இவன் சமானமானவனல்ல; அவனைத் தாவீது தன் மெய்க்காவலருக்குத் தலைவனாக வைத்தான்.
Muppathubaerilum ivan maenmaiyullavan; aanaalum antha munthina moondrubaerukkum ivan samaanamaanavanalla; avanaith thaaveethu than meykkaavalarukkuth thalaivanaaga vaiththaan.
1 Chronicles 11:25 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- முப்பதுபேர்களிலும் இவன் மேன்மையுள்ளவன்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேர்களுக்கும் இவன் சமமானவன் இல்லை; அவனை தாவீது தன்னுடைய மெய்க்காவலர்களுக்குத் தலைவனாக வைத்தான்.
- Open Tamil Contemporary Version
- இவன் அந்த முப்பது பேரிலும் மேன்மையுள்ளவனாக எண்ணப்பட்டான். ஆயினும் முன்கூறிய அந்த மூவருள் ஒருவனாகவில்லை. தாவீது அவனைத் தனது மெய்க்காவலருக்குப் பொறுப்பாக நியமித்தான்.
- Tamil Easy Reading Version
- இவன், முப்பது வீரர்களைԔ விடவும் பிரபலமானவன். ஆனாலும் அவன் அம்மூன்று வீரர்களுள் ஒருவன் அல்ல. தாவீது, இவனை மெய்க்காப்பாளர்களின் தலைவனாக ஆக்கினான்.
1 Chronicles 11:25 in English
- King James Version (KJV)
- Behold, he was honourable among the thirty, but attained not to the [first] three: and David set him over his guard.
- World English Bible (WEB)
- Behold, he was more honorable than the thirty, but he didn’t attain to the three; and David set him over his guard.
- American Standard Version (ASV)
- Behold, he was more honorable than the thirty, but he attained not to the [first] three: and David set him over his guard.
- Bible in Basic English (BBE)
- He was honoured over the thirty, but he was not equal to the first three: and David put him over his servants.
- Darby Translation (DBY)
- Behold, he was honoured above the thirty, but he did not attain to the [first] three. And David set him in his council.
- Webster's Bible (WBS)
- Behold, he was honorable among the thirty, but attained not to the [first] three: and David set him over his guard.
- Young's Literal Translation (YLT)
- Of the thirty, lo, he [is] honoured, and unto the [first] three he hath not come, and David setteth him over his guard.
Read in context
- 23ஐந்துமுழ உயரமான ஒரு எகிப்தியனையும் அவன் கொன்றுபோட்டான்; அந்த எகிப்தியன் கையில் நெய்கிறவர்களின் படைமரக் கனதியான ஒரு ஈட்டி இருக்கையில், இவன் ஒரு தடியைப்பிடித்து அவனிடத்தில் போய், அந்த எகிப்தியன் கையிலிருந்த ஈட்டியைப் பறித்து, அவன் ஈட்டியினாலே அவனைக் கொன்றுபோட்டான்.
- 24இவைகளை யோய்தாவின் குமாரனான பெனாயா செய்தபடியினால், மூன்றுபராக்கிரமசாலிகளுக்குள்ளே பேர்பெற்றவனாய் இருந்தான்.
- 25முப்பதுபேரிலும் இவன் மேன்மையுள்ளவன்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேருக்கும் இவன் சமானமானவனல்ல; அவனைத் தாவீது தன் மெய்க்காவலருக்குத் தலைவனாக வைத்தான்.
- 26இராணுவத்திலிருந்த மற்றப் பராக்கிரமசாலிகள்: யோவாபின் தம்பி ஆசகேல், பெத்லகேம் ஊரானாகிய தோதோவின் குமாரன் எல்க்கானான்,
- 27ஆரோதியனாகிய சம்மோத், பெலோனியனாகிய ஏலெஸ்,
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.