1 Chronicles 11:31 in Tamil
பென்யமீன் புத்திரரின் கிபேயா ஊரானாகிய ரிபாயின் குமாரன் இத்தாயி, பிரத்தோனியனாகிய பெனாயா,
Penyameen puththirarin kibaeyaa ooraanaagiya ribaayin kumaaran iththaayi, piraththoniyanaagiya penaayaa,
1 Chronicles 11:31 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பென்யமீன் சந்ததியில் கிபேயா ஊரைச்சேர்ந்த ரிபாயின் மகன் இத்தாயி, பிரத்தோனியனாகிய பெனாயா,
- Open Tamil Contemporary Version
- பென்யமீனியரின் கிபியா ஊரைச்சேர்ந்த ரிபாயின் மகன் இத்தாயி, பிரத்தோனியனான பெனாயா,
- Tamil Easy Reading Version
- பென்யமீன் வம்சத்தானான இபேயா ஊரைச் சேர்ந்த ரிபாயின் மகனான இத்தாயி, பிரத்தோனியனான பெனாய,
1 Chronicles 11:31 in English
- King James Version (KJV)
- Ithai the son of Ribai of Gibeah, [that pertained] to the children of Benjamin, Benaiah the Pirathonite,
- World English Bible (WEB)
- Ithai the son of Ribai of Gibeah of the children of Benjamin, Benaiah the Pirathonite,
- American Standard Version (ASV)
- Ithai the son of Ribai of Gibeah of the children of Benjamin, Benaiah the Pirathonite,
- Bible in Basic English (BBE)
- Ithai, the son of Ribai of Gibeah, of the children of Benjamin, Benaiah the Pirathonite,
- Darby Translation (DBY)
- Ittai the son of Ribai of Gibeah of the children of Benjamin, Benaiah the Pirathonite,
- Webster's Bible (WBS)
- Ithai the son of Ribai of Gibeah, [that pertained] to the children of Benjamin, Benaiah the Pirathonite,
- Young's Literal Translation (YLT)
- Ithai son of Ribai of Gibeah, of the sons of Benjamin, Benaiah the Pirathonite,
Read in context
- 29ஊசாத்தியனாகிய சிபெக்காய், அகோகியனாகிய ஈலாய்,
- 30நெத்தோபாத்தியனாகிய மகராயி, நெத்தோபாத்தியனாகிய பானாவின் குமாரன் ஏலேத்,
- 31பென்யமீன் புத்திரரின் கிபேயா ஊரானாகிய ரிபாயின் குமாரன் இத்தாயி, பிரத்தோனியனாகிய பெனாயா,
- 32காகாஸ் நீரோடைத் தேசத்தானாகிய ஊராயி, அர்பாத்தியனாகிய அபியேல்,
- 33பகரூமியனாகிய அஸ்மாவேத், சால்போனியனாகிய எலியாபா,
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.