1 Chronicles 11:30 in Tamil
நெத்தோபாத்தியனாகிய மகராயி, நெத்தோபாத்தியனாகிய பானாவின் குமாரன் ஏலேத்,
Neththobaaththiyanaagiya magaraayi, neththobaaththiyanaagiya paanaavin kumaaran aelaeth,
1 Chronicles 11:30 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நெத்தோபாத்தியனாகிய மகராயி, நெத்தோபாத்தியனாகிய பானாவின் மகன் ஏலேத்,
- Open Tamil Contemporary Version
- நெத்தோபாத்தியனான மகராயி, நெத்தோபாத்தியனான பானாவின் மகன் ஏலேத்,
- Tamil Easy Reading Version
- நெத் தோபாத்தியனான மகராயி, நெத்தோபாத்தியனான பானாவின் மகன் ஏலேத்,
1 Chronicles 11:30 in English
- King James Version (KJV)
- Maharai the Netophathite, Heled the son of Baanah the Netophathite,
- World English Bible (WEB)
- Maharai the Netophathite, Heled the son of Baanah the Netophathite,
- American Standard Version (ASV)
- Maharai the Netophathite, Heled the son of Baanah the Netophathite,
- Bible in Basic English (BBE)
- Maharai the Netophathite, Heled, the son of Baanah the Netophathite,
- Darby Translation (DBY)
- Maharai the Netophathite, Heled the son of Baanah the Netophathite,
- Webster's Bible (WBS)
- Maharai the Netophathite, Heled the son of Baanah the Netophathite,
- Young's Literal Translation (YLT)
- Maharai the Netophathite, Heled son of Baanah the Netophathite,
Read in context
- 28தெக்கோவியனாகிய இக்கேசின் குமாரன் ஈரா, ஆனதோத்தியனாகிய அபியேசர்,
- 29ஊசாத்தியனாகிய சிபெக்காய், அகோகியனாகிய ஈலாய்,
- 30நெத்தோபாத்தியனாகிய மகராயி, நெத்தோபாத்தியனாகிய பானாவின் குமாரன் ஏலேத்,
- 31பென்யமீன் புத்திரரின் கிபேயா ஊரானாகிய ரிபாயின் குமாரன் இத்தாயி, பிரத்தோனியனாகிய பெனாயா,
- 32காகாஸ் நீரோடைத் தேசத்தானாகிய ஊராயி, அர்பாத்தியனாகிய அபியேல்,
Cross references
- 1 Chronicles 27:15 1 நாளாகமம் 27:15பன்னிரண்டாவது மாதத்தின் பன்னிரண்டாம் சேனாபதி ஒத்னியேல் சந்ததியான எல்தாயி என்னும் நெத்தோபாத்தியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
- 2 Samuel 23:29 2 சாமுவேல் 23:29பானாவின் குமாரனாகிய ஏலேப் என்னும் நெத்தோபாத்தியன், பென்யமீன் புத்திரரின் கிபியா ஊரானாகிய ரிபாயின் குமாரன் இத்தாயி,
- 1 Chronicles 27:13 1 நாளாகமம் 27:13பத்தாவது மாதத்தின் பத்தாம் சேனாபதி சாரியரில் ஒருவனாகிய மக்ராயி என்னும் நெத்தோபாத்தியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.