1 Chronicles 12:24 in Tamil
யூதாபுத்திரரில் பரிசையும் ஈட்டியும் பிடித்து, யுத்தசன்னத்தரானவர்கள் ஆறாயிரத்து எண்ணூறுபேர்.
Yoothaabuththiraril parisaiyum eettiyum pidiththu, yuththasannaththaraanavarkal aaraayiraththu ennoorubaer.
1 Chronicles 12:24 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யூதா கோத்திரத்தில் கேடகமும் ஈட்டியும் பிடித்து, யுத்த போர்வீரர்களானவர்கள் ஆறாயிரத்து எண்ணூறுபேர்.
- Open Tamil Contemporary Version
- யூதாவின் மனிதரில் கேடயமும் ஈட்டியும் பிடித்து, போருக்கு வந்தவர்கள் 6,800 பேர்;
- Tamil Easy Reading Version
- யூதா கோத்திரத்தில் இருந்து 6,800 பேர் போர் செய்ய தயாராயிருந்தனர். அவர்கள் ஈட்டிகளையும் கேடயங்களையும் கொண்டுவந்தனர்.
1 Chronicles 12:24 in English
- King James Version (KJV)
- The children of Judah that bare shield and spear [were] six thousand and eight hundred, ready armed to the war.
- World English Bible (WEB)
- The children of Judah who bore shield and spear were six thousand eight hundred, armed for war.
- American Standard Version (ASV)
- The children of Judah that bare shield and spear were six thousand and eight hundred, armed for war.
- Bible in Basic English (BBE)
- There were six thousand, eight hundred spearmen of the children of Judah, armed for war;
- Darby Translation (DBY)
- The children of Judah that bore shield and spear were six thousand eight hundred, equipped for military service.
- Webster's Bible (WBS)
- The children of Judah that bore shield and spear [were] six thousand and eight hundred, ready armed for war.
- Young's Literal Translation (YLT)
- The sons of Judah, bearing target and spear, [are] six thousand and eight hundred, armed ones of the host.
Read in context
- 22அக்காலத்திலே நாளுக்குநாள் தாவீதுக்கு உதவிசெய்யும் மனுஷர் அவனிடத்தில் வந்து சேர்ந்தபடியால், அவர்கள் தேவசேனையைப்போல மகா சேனையானார்கள்.
- 23கர்த்தருடைய வாக்கின்படியே, சவுலின் ராஜ்யபாரத்தைத் தாவீதினிடமாய்த் திருப்ப, எப்ரோனிலிருக்கிற அவனிடத்துக்கு வந்த யுத்தசன்னத்தரான தலைவரின் இலக்கமாவன:
- 24யூதாபுத்திரரில் பரிசையும் ஈட்டியும் பிடித்து, யுத்தசன்னத்தரானவர்கள் ஆறாயிரத்து எண்ணூறுபேர்.
- 25சிமியோன் புத்திரரில் பராக்கிரமசாலிகளாகிய யுத்தவீரர் ஏழாயிரத்து நூறுபேர்.
- 26லேவி புத்திரரில் நாலாயிரத்து அறுநூறுபேர்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.