1 Chronicles 12:25 in Tamil
சிமியோன் புத்திரரில் பராக்கிரமசாலிகளாகிய யுத்தவீரர் ஏழாயிரத்து நூறுபேர்.
Simiyon puththiraril paraakkiramasaaligalaagiya yuththaveerar aezhaayiraththu noorubaer.
1 Chronicles 12:25 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சிமியோன் கோத்திரத்தில் பலசாலிகளாகிய யுத்தவீரர்கள் ஏழாயிரத்து நூறுபேர்.
- Open Tamil Contemporary Version
- சிமியோனின் மனிதரில் போருக்கு ஆயத்தமாக வந்த வீரர்கள் 7,100 பேர்.
- Tamil Easy Reading Version
- சிமியோனின் கோத்திரத்தில் இருந்து 7,100 பேர் வந்தனர். அவர்கள் தைரியமுள்ளவர்களாக போர் செய்யத் தயாராக இருந்தனர்.
1 Chronicles 12:25 in English
- King James Version (KJV)
- Of the children of Simeon, mighty men of valour for the war, seven thousand and one hundred.
- World English Bible (WEB)
- Of the children of Simeon, mighty men of valor for the war: seven thousand one hundred.
- American Standard Version (ASV)
- Of the children of Simeon, mighty men of valor for the war, seven thousand and one hundred.
- Bible in Basic English (BBE)
- Seven thousand, one hundred of the children of Simeon, great men of war;
- Darby Translation (DBY)
- Of the children of Simeon, mighty men of valour for war, seven thousand one hundred.
- Webster's Bible (WBS)
- Of the children of Simeon, mighty men of valor for war, seven thousand and one hundred.
- Young's Literal Translation (YLT)
- Of the sons of Simeon, mighty ones of valour for the host, [are] seven thousand and a hundred.
Read in context
- 23கர்த்தருடைய வாக்கின்படியே, சவுலின் ராஜ்யபாரத்தைத் தாவீதினிடமாய்த் திருப்ப, எப்ரோனிலிருக்கிற அவனிடத்துக்கு வந்த யுத்தசன்னத்தரான தலைவரின் இலக்கமாவன:
- 24யூதாபுத்திரரில் பரிசையும் ஈட்டியும் பிடித்து, யுத்தசன்னத்தரானவர்கள் ஆறாயிரத்து எண்ணூறுபேர்.
- 25சிமியோன் புத்திரரில் பராக்கிரமசாலிகளாகிய யுத்தவீரர் ஏழாயிரத்து நூறுபேர்.
- 26லேவி புத்திரரில் நாலாயிரத்து அறுநூறுபேர்.
- 27ஆரோன் சந்ததியாரின் அதிபதியாகிய யோயதாவும், அவனோடிருந்த மூவாயிரத்து எழுநூறுபேரும்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.