1 Chronicles 12:30 in Tamil
எப்பிராயீம் புத்திரரில் தங்கள் பிதாக்களின் வம்சத்தில் பேர்பெற்ற மனுஷரான பராக்கிரமசாலிகள் இருபதினாயிரத்து எண்ணூறுபேர்.
Eppiraayeem puththiraril thangal pithaakkalin vamsaththil paerpetra manusharaana paraakkiramasaaligal irubathinaayiraththu ennoorubaer.
1 Chronicles 12:30 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- எப்பிராயீம் கோத்திரத்தில் தங்களுடைய பிதாக்களின் வம்சத்தில் பெயர் பெற்ற மனிதர்களான பலசாலிகள் இருபதாயிரத்து எண்ணூறுபேர்.
- Open Tamil Contemporary Version
- எப்பிராயீமின் மனிதரில் வலிமைமிக்க வீரர்களும், தங்கள் சொந்த வம்சத்தில் புகழ் பெற்றவர்களும் 20,800 பேர்.
- Tamil Easy Reading Version
- எப்பிராயீம் கோத்திரத்திலிருந்து 20,800 பேர் வந்தனர். இவர்கள் பலமிக்க வீரர்கள். இவர்கள் தம்தம் குடும்பங்களில் பிரபலமானவர்கள்.
1 Chronicles 12:30 in English
- King James Version (KJV)
- And of the children of Ephraim twenty thousand and eight hundred, mighty men of valour, famous throughout the house of their fathers.
- World English Bible (WEB)
- Of the children of Ephraim: twenty thousand eight hundred, mighty men of valor, famous men in their fathers’ houses.
- American Standard Version (ASV)
- And of the children of Ephraim twenty thousand and eight hundred, mighty men of valor, famous men in their fathers’ houses.
- Bible in Basic English (BBE)
- And of the children of Ephraim, twenty thousand, eight hundred great men of war, men of great name in their families.
- Darby Translation (DBY)
- And of the children of Ephraim twenty thousand eight hundred, mighty men of valour, men of name in their fathers' houses.
- Webster's Bible (WBS)
- And of the children of Ephraim twenty thousand and eight hundred, mighty men of valor, famous throughout the house of their fathers.
- Young's Literal Translation (YLT)
- And of the sons of Ephraim [are] twenty thousand and eight hundred, mighty of valour, men of name, according to the house of their fathers.
Read in context
- 28பராக்கிரமசாலியான சாதோக் என்னும் வாலிபனும், அவன் தகப்பன் வம்சத்தாரான இருபத்திரண்டு தலைவருமே.
- 29பென்யமீன் புத்திரரான சவுலின் சகோதரரில் மூவாயிரம்பேர்; அதுவரைக்கும் அவர்களில் மிச்சமானவர்கள் சவுலின் குடும்பத்தைக் காப்பாற்றப் பார்த்தார்கள்.
- 30எப்பிராயீம் புத்திரரில் தங்கள் பிதாக்களின் வம்சத்தில் பேர்பெற்ற மனுஷரான பராக்கிரமசாலிகள் இருபதினாயிரத்து எண்ணூறுபேர்.
- 31மனாசேயின் பாதிக்கோத்திரத்தில் தாவீதை ராஜாவாக்குகிறதற்கு வரும்படி, பேர்பேராகக் குறிக்கப்பட்டவர்கள் பதினெண்ணாயிரம்பேர்.
- 32இசக்கார் புத்திரரில், இஸ்ரவேலர் செய்யவேண்டியது இன்னதென்று அறிந்து காலாகாலங்களுக்குத் தகுந்த யோசனை சொல்லத்தக்க தலைவர்கள் இருநூறுபேரும், இவர்கள் வாக்குக்குச் செவி கொடுத்த இவர்களுடைய எல்லாச் சகோதரருமே.
Cross references
Original words (Hebrew)
- children · H1121בֵּן bên
- Ephraim · H669אֶפְרַיִם ʼEphrayim
- twenty · H6242עֶשְׂרִים ʻesrîym
- thousand · H505אֶלֶף ʼeleph
- eight · H8083שְׁמֹנֶה shᵉmôneh
- hundred · H3967מֵאָה mêʼâh
- mighty · H1368גִּבּוֹר gibbôwr
- men · H582אֱנוֹשׁ ʼĕnôwsh
- valour · H2428חַיִל chayil
- famous · H8034שֵׁם shêm
- house · H1004בַּיִת bayith
- fathers · H1אָב ʼâb
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.