1 Chronicles 12:28 in Tamil
பராக்கிரமசாலியான சாதோக் என்னும் வாலிபனும், அவன் தகப்பன் வம்சத்தாரான இருபத்திரண்டு தலைவருமே.
Paraakkiramasaaliyaana saathok ennum vaalibanum, avan thagappan vamsaththaaraana irubaththirandu thalaivarumae.
1 Chronicles 12:28 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பலசாலியான சாதோக் என்னும் வாலிபனும், அவனுடைய தகப்பன் வம்சத்தார்களான இருபத்திரண்டு தலைவர்களுமே.
- Open Tamil Contemporary Version
- அதோடு சாதோக் என்னும் வலிமைமிக்க வாலிபனான வீரனும், அவனுடைய குடும்பத்தைச் சேர்ந்த இருபத்திரண்டு அதிகாரிகளும் ஆவர்.
- Tamil Easy Reading Version
- சாதோக்கும் அந்த குழுவில் இருந்தான். இவன் வீரமிக்க இளைஞன். இவன் தன் குடும்பத்தில் உள்ள 22 வீரர்களோடு வந்தான்.
1 Chronicles 12:28 in English
- King James Version (KJV)
- And Zadok, a young man mighty of valour, and of his father’s house twenty and two captains.
- World English Bible (WEB)
- and Zadok, a young man mighty of valor, and of his father’s house twenty-two captains.
- American Standard Version (ASV)
- and Zadok, a young man mighty of valor, and of his father’s house twenty and two captains.
- Bible in Basic English (BBE)
- And Zadok, a young man, great and strong in war, with twenty-two captains from his father's people.
- Darby Translation (DBY)
- and Zadok, a valiant young man, and his father's house two and twenty chief men.
- Webster's Bible (WBS)
- And Zadok, a young man mighty of valor, and of his father's house twenty and two captains.
- Young's Literal Translation (YLT)
- and Zadok, a young man, mighty of valour, and of the house of his father [are] twenty and two heads.
Read in context
- 26லேவி புத்திரரில் நாலாயிரத்து அறுநூறுபேர்.
- 27ஆரோன் சந்ததியாரின் அதிபதியாகிய யோயதாவும், அவனோடிருந்த மூவாயிரத்து எழுநூறுபேரும்,
- 28பராக்கிரமசாலியான சாதோக் என்னும் வாலிபனும், அவன் தகப்பன் வம்சத்தாரான இருபத்திரண்டு தலைவருமே.
- 29பென்யமீன் புத்திரரான சவுலின் சகோதரரில் மூவாயிரம்பேர்; அதுவரைக்கும் அவர்களில் மிச்சமானவர்கள் சவுலின் குடும்பத்தைக் காப்பாற்றப் பார்த்தார்கள்.
- 30எப்பிராயீம் புத்திரரில் தங்கள் பிதாக்களின் வம்சத்தில் பேர்பெற்ற மனுஷரான பராக்கிரமசாலிகள் இருபதினாயிரத்து எண்ணூறுபேர்.
Cross references
- 2 Samuel 8:17 2 சாமுவேல் 8:17அகிதூபின் குமாரன் சாதோக்கும், அபியத்தாரின் குமாரன் அகிமெலேக்கும் ஆசாரியராயிருந்தார்கள்; செராயா சம்பிரதியாயிருந்தான்.
- 1 Chronicles 6:8 1 நாளாகமம் 6:8அகிதூப் சாதோக்கைப் பெற்றான்; சாதோக் அகிமாசைப் பெற்றான்.
- 1 Chronicles 6:53 1 நாளாகமம் 6:53இவன் குமாரன் சாதோக்; இவன் குமாரன் அகிமாஸ்.
- 1 Kings 2:35 1 இராஜாக்கள் 2:35அவனுக்குப் பதிலாக ராஜா யோய்தாவின் குமாரன் பெனாயாவை இராணுவத்தின்மேலும், ஆசாரியனாகிய சாதோக்கை அபியத்தாரின் ஸ்தானத்திலும் வைத்தான்.
- 1 Kings 1:8 1 இராஜாக்கள் 1:8ஆசாரியனாகிய சாதோக்கும், யோய்தாவின் குமாரனாகிய பெனாயாவும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும், சீமேயியும், ரேயியும், தாவீதோடிருக்கிற பராக்கிரமசாலிகளும், அதோனியாவுக்கு உடந்தையாயிருக்கவில்லை.
- Ezekiel 44:15 எசேக்கியேல் 44:15இஸ்ரவேல் புத்திரரே, என்னைவிட்டு வழிதப்பிப்போகையில், என் பரிசுத்த ஸ்தலத்தின் காவலைக் காக்கிற சாதோக்கின் புத்திரராகிய லேவியரென்னும் ஆசாரியர்களே எனக்கு ஆராதனைசெய்ய என் சமீபத்தில் சேர்ந்து, நிணத்தையும் இரத்தத்தையும் எனக்குச் செலுத்த என் சந்நிதியில் நிற்பார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.