1 Chronicles 12:6 in Tamil
எல்க்கானா, எஷியா, அசாரியேல், யொவேசேர், யசொபெயாம் என்னும் கோரேகியரும்,
Elkkaanaa, eshiyaa, asaariyael, yovaesaer, yasobeyaam ennum koraegiyarum,
1 Chronicles 12:6 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- எல்க்கானா, எஷியா, அசாரியேல், யொவேசேர், யசொபெயாம் என்னும் கோராகியர்களும்,
- Open Tamil Contemporary Version
- எல்க்கானா, இஷியா, அசாரியேல், யொவேசேர், கோராகியரைச் சேர்ந்த யாஷோபியாம்,
- Tamil Easy Reading Version
- எல்க்கானா, எஷியா, அசாரியேல், யொவேசேர், யாசொபெயாம் என்னும் கோரேகியனும், கோராவின் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள்.
1 Chronicles 12:6 in English
- King James Version (KJV)
- Elkanah, and Jesiah, and Azareel, and Joezer, and Jashobeam, the Korhites,
- World English Bible (WEB)
- Elkanah, Isshiah, Azarel, Joezer, and Jashobeam, the Korahites;
- American Standard Version (ASV)
- Elkanah, and Isshiah, and Azarel, and Joezer, and Jashobeam, the Korahites,
- Bible in Basic English (BBE)
- Elkanah and Isshiah and Azarel and Joezer and Jashobeam, the Korahites;
- Darby Translation (DBY)
- Elkanah, and Jishijah, and Azareel, and Joezer, and Jashobeam, the Korahites;
- Webster's Bible (WBS)
- Elkanah, and Jesiah, and Azareel, and Joezer, and Jashobeam, the Korhites.
- Young's Literal Translation (YLT)
- Elkanah, and Jesiah, and Azareel, and Joezer, and Jashobeam the Korhites,
Read in context
- 4முப்பதுபேரில் பராக்கிரமனும் முப்பதுபேருக்குப் பெரியவனுமான இஸ்மாயா என்னும் கிபியோனியனும், எரேமியா, யகாசியேல், யோகனான், கெதேரூரானான யோசபாத்,
- 5எலுசாயி, எரிமோத், பிகலியா, செமரியா, அருப்பியனான செப்பத்தியா,
- 6எல்க்கானா, எஷியா, அசாரியேல், யொவேசேர், யசொபெயாம் என்னும் கோரேகியரும்,
- 7யொவேலா, செபதியா என்னும் கேதோர் ஊரானான எரோகாமின் குமாரருமே.
- 8காத்தியரில் பரிசையும் ஈட்டியும் பிடித்து, சிங்கமுகம்போன்ற முகமும், மலைகளிலிருக்கிற வெளிமான் வேகம் போன்ற வேகமுமுள்ளவர்களாயிருந்து, யுத்தசேவகரான பராக்கிரமசாலிகள் சிலரும் வனாந்தரத்திலுள்ள அரணான இடத்தில் இருக்கிற தாவீது பட்சமாய்ச் சேர்ந்தார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.