1 Chronicles 12:9 in Tamil
யாரென்றால், எத்சேர் என்னும் தலைவன், அவனுக்கு இரண்டாவது ஒபதியா; மூன்றாவது எலியாப்,
Yaarendraal, ethsaer ennum thalaivan, avanukku irandaavathu obathiyaa; moondraavathu eliyaap,
1 Chronicles 12:9 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யாரென்றால், ஏசேர் என்னும் தலைவன், அவனுக்கு இரண்டாவது ஒபதியா; மூன்றாவது எலியாப்,
- Open Tamil Contemporary Version
- பிரதான தலைவனான எத்சேர், இரண்டாவது ஒபதியா, மூன்றாவது எலியாப்,
- Tamil Easy Reading Version
- எத்சேர் படைத்தலைவன். இவன் காத்தியர் கோத்திரத்தைச் சேர்ந்தவன். இரண்டாம் தலைமை நிலையில் ஒபதியா இருந்தான். எலியாப் மூன்றாவது தலைமை நிலையில் இருந்தான்.
1 Chronicles 12:9 in English
- King James Version (KJV)
- Ezer the first, Obadiah the second, Eliab the third,
- World English Bible (WEB)
- Ezer the chief, Obadiah the second, Eliab the third,
- American Standard Version (ASV)
- Ezer the chief, Obadiah the second, Eliab the third,
- Bible in Basic English (BBE)
- Ezer their chief, Obadiah the second, Eliab the third,
- Darby Translation (DBY)
- Ezer the first, Obadiah the second, Eliab the third,
- Webster's Bible (WBS)
- Ezer the first, Obadiah the second, Eliab the third,
- Young's Literal Translation (YLT)
- Ezer the head, Obadiah the second, Eliab the third,
Read in context
- 7யொவேலா, செபதியா என்னும் கேதோர் ஊரானான எரோகாமின் குமாரருமே.
- 8காத்தியரில் பரிசையும் ஈட்டியும் பிடித்து, சிங்கமுகம்போன்ற முகமும், மலைகளிலிருக்கிற வெளிமான் வேகம் போன்ற வேகமுமுள்ளவர்களாயிருந்து, யுத்தசேவகரான பராக்கிரமசாலிகள் சிலரும் வனாந்தரத்திலுள்ள அரணான இடத்தில் இருக்கிற தாவீது பட்சமாய்ச் சேர்ந்தார்கள்.
- 9யாரென்றால், எத்சேர் என்னும் தலைவன், அவனுக்கு இரண்டாவது ஒபதியா; மூன்றாவது எலியாப்,
- 10நாலாவது மிஸ்மன்னா, ஐந்தாவது எரேமியா,
- 11ஆறாவது அத்தாயி, ஏழாவது எலியேல்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.