Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 16:18 in Tamil

உங்கள் சுதந்தரபாகமாக கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார்.

Ungal suthantharabaagamaaga kaanaan thaesaththai unakkuth tharuvaen endraar.

Download verse image

1 Chronicles 16:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
உங்கள் சுதந்திரபாகமாக கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார்.
Open Tamil Contemporary Version
“உங்களுடைய உரிமைச்சொத்தாக, கானான் நாட்டை நான் உனக்குக் கொடுப்பேன்.”
Tamil Easy Reading Version
கர்த்தர் இஸ்ரவேலிடம் சொன்னது: “கானான் நாட்டை நான் உங்களுக்குக் கொடுப்பேன். வாக்களிக்கப்பட்ட நிலம் உங்களுக்குரியதாகும்.”

1 Chronicles 16:18 in English

King James Version (KJV)
Saying, Unto thee will I give the land of Canaan, the lot of your inheritance;
World English Bible (WEB)
saying, “I will give you the land of Canaan, The lot of your inheritance,”
American Standard Version (ASV)
Saying, Unto thee will I give the land of Canaan, The lot of your inheritance;
Bible in Basic English (BBE)
Saying, To you will I give the land of Canaan, the measured line of your heritage:
Darby Translation (DBY)
Saying, Unto thee will I give the land of Canaan, The lot of your inheritance;
Webster's Bible (WBS)
Saying, To thee will I give the land of Canaan, the lot of your inheritance;
Young's Literal Translation (YLT)
Saying: To thee I give the land of Canaan, The portion of your inheritance,

Read in context

  1. 16அவர் ஈசாக்குக்கு இட்ட ஆணையையும் என்றென்றைக்கும் நினைத்திருங்கள்.
  2. 17அதை யாக்கோபுக்குப் பிரமாணமாகவும், இஸ்ரவேலுக்கு நித்திய உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி:
  3. 18உங்கள் சுதந்தரபாகமாக கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார்.
  4. 19அக்காலத்தில் அவர்கள் கொஞ்சத் தொகைக்குட்பட்ட சொற்பஜனங்களும்பரதேசிகளுமாயிருந்தார்கள்.
  5. 20அவர்கள் ஒரு ஜனத்தை விட்டு மறு ஜனத்தண்டைக்கும், ஒரு ராஜ்யத்தை விட்டு மறு தேசத்தாரண்டைக்கும்போனார்கள்.
Read all of 1 Chronicles 16

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.