Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 16:19 in Tamil

அக்காலத்தில் அவர்கள் கொஞ்சத் தொகைக்குட்பட்ட சொற்பஜனங்களும்பரதேசிகளுமாயிருந்தார்கள்.

Akkaalaththil avarkal konjsath thogaikkudpatta sorpajanangalumbarathaesigalumaayirunthaarkal.

Download verse image

1 Chronicles 16:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
அந்தக் காலத்தில் அவர்கள் கொஞ்ச எண்ணிகையுள்ள மக்களும் பரதேசிகளுமாக இருந்தார்கள்.
Open Tamil Contemporary Version
அவர்கள் எண்ணிக்கையில் கொஞ்சமாய், உண்மையிலேயே மிகச் சிலராகவும் வேற்று நாட்டினராகவும் இருந்தபோது,
Tamil Easy Reading Version
அங்கே சில ஜனங்களே இருந்தனர், சில அந்நியர்களும் இருந்தனர்.

1 Chronicles 16:19 in English

King James Version (KJV)
When ye were but few, even a few, and strangers in it.
World English Bible (WEB)
when you were but a few men in number, yes, very few, and foreigners in it.
American Standard Version (ASV)
When ye were but a few men in number, Yea, very few, and sojourners in it;
Bible in Basic English (BBE)
When you were still small in number, and strange in the land;
Darby Translation (DBY)
When ye were a few men in number, Of small account, and strangers in it.
Webster's Bible (WBS)
When ye were but few, even a few, and strangers in it.
Young's Literal Translation (YLT)
When ye are few of number, As a little thing, and sojourners in it.

Read in context

  1. 17அதை யாக்கோபுக்குப் பிரமாணமாகவும், இஸ்ரவேலுக்கு நித்திய உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி:
  2. 18உங்கள் சுதந்தரபாகமாக கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார்.
  3. 19அக்காலத்தில் அவர்கள் கொஞ்சத் தொகைக்குட்பட்ட சொற்பஜனங்களும்பரதேசிகளுமாயிருந்தார்கள்.
  4. 20அவர்கள் ஒரு ஜனத்தை விட்டு மறு ஜனத்தண்டைக்கும், ஒரு ராஜ்யத்தை விட்டு மறு தேசத்தாரண்டைக்கும்போனார்கள்.
  5. 21அவர்களை யொடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடாமல், அவர்கள்நிமித்தம்ராஜாக்களைக் கடிந்துகொண்டு:
Read all of 1 Chronicles 16

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.