Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 16:21 in Tamil

அவர்களை யொடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடாமல், அவர்கள்நிமித்தம்ராஜாக்களைக் கடிந்துகொண்டு:

Avarkalai yodukkumbadi oruvarukkum idangodaamal, avarkalnimiththamraajaakkalaik kadinthugondu:

Download verse image

1 Chronicles 16:21 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்களை ஒடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடாமல், அவர்களுக்காக ராஜாக்களைக் கடிந்துகொண்டு:
Open Tamil Contemporary Version
அவர்களை ஒடுக்குவதற்கு அவர் யாரையும் அனுமதிக்கவில்லை; அவர்களுக்காக அவர் அரசர்களைக் கண்டித்துச் சொன்னதாவது:
Tamil Easy Reading Version
ஆனால் கர்த்தர், அவர்களை எவரும் புண்படுத்தாதபடி செய்தார்; அவர்களைப் புண்படுத்தாதபடி அரசர்களை எச்சரித்தார்.

1 Chronicles 16:21 in English

King James Version (KJV)
He suffered no man to do them wrong: yea, he reproved kings for their sakes,
World English Bible (WEB)
He allowed no man to do them wrong. Yes, he reproved kings for their sakes,
American Standard Version (ASV)
He suffered no man to do them wrong; Yea, he reproved kings for their sakes,
Bible in Basic English (BBE)
He would not let anyone do them wrong; he even kept back kings because of them,
Darby Translation (DBY)
He suffered no man to oppress them, And reproved kings for their sakes,
Webster's Bible (WBS)
He suffered no man to do them wrong: yea, he reproved kings for their sakes,
Young's Literal Translation (YLT)
He hath not suffered any to oppress them, And reproveth on their account kings:

Read in context

  1. 19அக்காலத்தில் அவர்கள் கொஞ்சத் தொகைக்குட்பட்ட சொற்பஜனங்களும்பரதேசிகளுமாயிருந்தார்கள்.
  2. 20அவர்கள் ஒரு ஜனத்தை விட்டு மறு ஜனத்தண்டைக்கும், ஒரு ராஜ்யத்தை விட்டு மறு தேசத்தாரண்டைக்கும்போனார்கள்.
  3. 21அவர்களை யொடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடாமல், அவர்கள்நிமித்தம்ராஜாக்களைக் கடிந்துகொண்டு:
  4. 22நான் அபிஷேகம்பண்ணினவர்களைநீங்கள் தொடாமலும், என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்குசெய்யாமலும் இருங்கள் என்றார்.
  5. 23பூமியின் சகல குடிகளே, கர்த்தரைப் பாடி, நாளுக்குநாள் அவருடைய ரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள்.
Read all of 1 Chronicles 16

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.