1 Chronicles 2:14 in Tamil
நெதனெயேல் என்னும் நாலாம் குமாரனையும், ரதாயி என்னும் ஐந்தாம் குமாரனையும்,
Nethaneyael ennum naalaam kumaaranaiyum, rathaayi ennum ainthaam kumaaranaiyum,
1 Chronicles 2:14 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நெதனெயேல் என்னும் நான்காம் மகனையும், ரதாயி என்னும் ஐந்தாம் மகனையும்,
- Open Tamil Contemporary Version
- நான்காவது மகன் நெதனெயேல், ஐந்தாவது மகன் ரதாயி,
- Tamil Easy Reading Version
- இவனது நான்காவது மகன் நெதனெயேல், இவனது ஐந்தாவது மகன் ரதாயி.
1 Chronicles 2:14 in English
- King James Version (KJV)
- Nethaneel the fourth, Raddai the fifth,
- World English Bible (WEB)
- Nethanel the fourth, Raddai the fifth,
- American Standard Version (ASV)
- Nethanel the fourth, Raddai the fifth,
- Bible in Basic English (BBE)
- Nethanel, the fourth, Raddai, the fifth,
- Darby Translation (DBY)
- Nethaneel the fourth, Raddai the fifth,
- Webster's Bible (WBS)
- Nethaneel the fourth, Raddai the fifth,
- Young's Literal Translation (YLT)
- Nethaneel the fourth, Raddai the fifth,
Read in context
- 12போவாஸ் ஓபேதைப் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்.
- 13ஈசாய் தன் மூத்தகுமாரன் எலியாபையும், அபினதாப் என்னும் இரண்டாம் குமாரனையும், சிம்மா என்னும் மூன்றாம் குமாரனையும்,
- 14நெதனெயேல் என்னும் நாலாம் குமாரனையும், ரதாயி என்னும் ஐந்தாம் குமாரனையும்,
- 15ஓத்சேம் என்னும் ஆறாம் குமாரனையும், தாவீது என்னும் ஏழாம் குமாரனையும் பெற்றான்.
- 16அவர்கள் சகோதரிகள் செருயாள், அபிகாயில் என்பவர்கள்; செருயாளின் குமாரர், அபிசாய், யோவாப், ஆசகேல் என்னும் மூன்றுபேர்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.