Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 2:15 in Tamil

ஓத்சேம் என்னும் ஆறாம் குமாரனையும், தாவீது என்னும் ஏழாம் குமாரனையும் பெற்றான்.

Othsaem ennum aaraam kumaaranaiyum, thaaveethu ennum aezhaam kumaaranaiyum petraan.

Download verse image

1 Chronicles 2:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஓத்சேம் என்னும் ஆறாம் மகனையும், தாவீது என்னும் ஏழாம் மகனையும் பெற்றான்.
Open Tamil Contemporary Version
ஆறாவது மகன் ஓத்சேம், ஏழாவது மகன் தாவீது.
Tamil Easy Reading Version
இவனது ஆறாவது மகன் ஓத்சேம், ஏழாவது மகன் தாவீது.

1 Chronicles 2:15 in English

King James Version (KJV)
Ozem the sixth, David the seventh:
World English Bible (WEB)
Ozem the sixth, and David the seventh;
American Standard Version (ASV)
Ozem the sixth, David the seventh;
Bible in Basic English (BBE)
Ozem, the sixth, David, the seventh;
Darby Translation (DBY)
Ozem the sixth, David the seventh;
Webster's Bible (WBS)
Ozem the sixth, David the seventh:
Young's Literal Translation (YLT)
Ozem the sixth, David the seventh,

Read in context

  1. 13ஈசாய் தன் மூத்தகுமாரன் எலியாபையும், அபினதாப் என்னும் இரண்டாம் குமாரனையும், சிம்மா என்னும் மூன்றாம் குமாரனையும்,
  2. 14நெதனெயேல் என்னும் நாலாம் குமாரனையும், ரதாயி என்னும் ஐந்தாம் குமாரனையும்,
  3. 15ஓத்சேம் என்னும் ஆறாம் குமாரனையும், தாவீது என்னும் ஏழாம் குமாரனையும் பெற்றான்.
  4. 16அவர்கள் சகோதரிகள் செருயாள், அபிகாயில் என்பவர்கள்; செருயாளின் குமாரர், அபிசாய், யோவாப், ஆசகேல் என்னும் மூன்றுபேர்.
  5. 17அபிகாயில் அமாசாவைப் பெற்றாள்; அமாசாவின் தகப்பன் இஸ்மவேலியனாகிய யெத்தேர் என்பவன்.
Read all of 1 Chronicles 2

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.