1 Chronicles 21:25 in Tamil
தாவீது அந்த நிலத்திற்கு அறுநூறு சேக்கல் நிறைபொன்னை ஒர்னானுக்குக் கொடுத்து,
Thaaveethu antha nilaththirku arunooru saekkal niraibonnai ornaanukkuk koduththu,
1 Chronicles 21:25 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தாவீது அந்த நிலத்திற்கு அறுநூறு சேக்கல் எடையுள்ள பொன்னை ஒர்னானுக்குக் கொடுத்து,
- Open Tamil Contemporary Version
- எனவே, தாவீது அந்த இடத்தின் மதிப்புக்குரிய அறுநூறு சேக்கல் நிறையுள்ள தங்கத்தை ஒர்னானுக்குக் கொடுத்தான்.
- Tamil Easy Reading Version
- எனவே தாவீது ஓர்னாவுக்கு 15 பவுண்டு தங்கத்தைக் கொடுத்தான்.
1 Chronicles 21:25 in English
- King James Version (KJV)
- So David gave to Ornan for the place six hundred shekels of gold by weight.
- World English Bible (WEB)
- So David gave to Ornan six hundred shekels of gold by weight for the place.
- American Standard Version (ASV)
- So David gave to Ornan for the place six hundred shekels of gold by weight.
- Bible in Basic English (BBE)
- So David gave Ornan six hundred shekels of gold by weight for the place.
- Darby Translation (DBY)
- And David gave to Ornan for the place in shekels of gold the weight of six hundred [shekels].
- Webster's Bible (WBS)
- So David gave to Ornan for the place six hundred shekels of gold by weight.
- Young's Literal Translation (YLT)
- And David giveth to Ornan for the place shekels of gold [in] weight six hundred;
Read in context
- 23ஒர்னான் தாவீதை நோக்கி: ராஜாவாகிய என் ஆண்டவன் அதை வாங்கிக்கொண்டு, தம்முடைய பார்வைக்கு நலமானபடி செய்வாராக; இதோ, சர்வாங்க தகனங்களுக்கு மாடுகளும், விறகுக்குப் போரடிக்கிற உருளைகளும், போஜனபலிக்குக் கோதுமையும் ஆகிய யாவையும் கொடுக்கிறேன் என்றான்.
- 24அதற்குத் தாவீதுராஜா ஒர்னானை நோக்கி: அப்படியல்ல, நான் உன்னுடையதை இலவசமாய் வாங்கி, கர்த்தருக்குச் சர்வாங்க தகனத்தைப் பலியிடாமல், அதை பெறும் விலைக்கு வாங்குவேன் என்று சொல்லி,
- 25தாவீது அந்த நிலத்திற்கு அறுநூறு சேக்கல் நிறைபொன்னை ஒர்னானுக்குக் கொடுத்து,
- 26அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்க தகனபலிகளையும் சமாதான பலிகளையும் செலுத்தி, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான்; அப்பொழுது அவர் வானத்திலிருந்து சர்வாங்க தகனபலிபீடத்தின்மேல் இறங்கின அக்கினியினால் அவனுக்கு மறுஉத்தரவு கொடுத்ததுமல்லாமல்,
- 27தேவதூதன் தன்னுடைய பட்டயத்தை உறையிலே திரும்பப் போடவேண்டும் என்று கர்த்தர் அவனுக்குச் சொன்னார்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.