Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 21:27 in Tamil

தேவதூதன் தன்னுடைய பட்டயத்தை உறையிலே திரும்பப் போடவேண்டும் என்று கர்த்தர் அவனுக்குச் சொன்னார்.

Thaevathoothan thannudaiya pattayaththai uraiyilae thirumbap podavaendum endru karththar avanukkus sonnaar.

1 Chronicles 21:27 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேவதூதன் தன்னுடைய பட்டயத்தை உறையிலே திரும்பப் போடவேண்டும் என்று யெகோவா அவனுக்குச் சொன்னார்.
Open Tamil Contemporary Version
அப்போது யெகோவா தூதனிடம் பேசினார். அவன் தனது வாளை உறையில் போட்டான்.
Tamil Easy Reading Version
பிறகு கர்த்தர் தூதனுக்கு அவனது வாளை உறையில் போடும்படி கட்டளையிட்டார்.

1 Chronicles 21:27 in English

King James Version (KJV)
And the LORD commanded the angel; and he put up his sword again into the sheath thereof.
World English Bible (WEB)
Then the LORD commanded the angel, and he put his sword back into its sheath.
American Standard Version (ASV)
And Jehovah commanded the angel; and he put up his sword again into the sheath thereof.
Bible in Basic English (BBE)
Then the Lord gave orders to the angel, and he put back his sword into its cover.
Darby Translation (DBY)
And Jehovah spoke to the angel; and he put up his sword again into its sheath.
Webster's Bible (WBS)
And the LORD commanded the angel; and he put up his sword again into its sheath.
Young's Literal Translation (YLT)
And Jehovah saith to the messenger, and he turneth back his sword unto its sheath.

Read in context

  1. 25தாவீது அந்த நிலத்திற்கு அறுநூறு சேக்கல் நிறைபொன்னை ஒர்னானுக்குக் கொடுத்து,
  2. 26அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்க தகனபலிகளையும் சமாதான பலிகளையும் செலுத்தி, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான்; அப்பொழுது அவர் வானத்திலிருந்து சர்வாங்க தகனபலிபீடத்தின்மேல் இறங்கின அக்கினியினால் அவனுக்கு மறுஉத்தரவு கொடுத்ததுமல்லாமல்,
  3. 27தேவதூதன் தன்னுடைய பட்டயத்தை உறையிலே திரும்பப் போடவேண்டும் என்று கர்த்தர் அவனுக்குச் சொன்னார்.
  4. 28எபூசியனாகிய ஒர்னானின் களத்திலே கர்த்தர் தனக்கு உத்தரவு அருளினதைத்தாவீது அக்காலத்திலே கண்டு அங்கே தானே பலியிட்டான்.
  5. 29மோசே வனாந்தரத்தில் உண்டாக்கின கர்த்தருடைய வாசஸ்தலமும் சர்வாங்க தகனபலிபீடமும் அக்காலத்திலே கிபியோனின் மேட்டில் இருந்தது.
Read all of 1 Chronicles 21

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.