Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 21:7 in Tamil

இந்தக் காரியம் தேவனுடைய பார்வைக்கு ஆகாததானபடியினால் அவர் இஸ்ரவேலை வாதித்தார்.

Inthak kaariyam thaevanudaiya paarvaikku aagaathathaanabadiyinaal avar isravaelai vaathiththaar.

Download verse image

1 Chronicles 21:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
இந்தக் காரியம் தேவனுடைய பார்வைக்கு ஆகாததானபடியால் அவர் இஸ்ரவேலைத் தண்டித்தார்.
Open Tamil Contemporary Version
இக்கட்டளை இறைவனுக்கு ஏற்காததாய் இருந்தபடியால் அவர் இஸ்ரயேலைத் தண்டித்தார்.
Tamil Easy Reading Version
தேவனுடைய பார்வையில் தாவீது இந்த தீயச்செயலைச் செய்துவிட்டான். எனவே, தேவன் இஸ்ரவேலரைத் தண்டித்தார்.

1 Chronicles 21:7 in English

King James Version (KJV)
And God was displeased with this thing; therefore he smote Israel.
World English Bible (WEB)
God was displeased with this thing; therefore he struck Israel.
American Standard Version (ASV)
And God was displeased with this thing; therefore he smote Israel.
Bible in Basic English (BBE)
And God was not pleased with this thing; so he sent punishment on Israel.
Darby Translation (DBY)
And God was displeased on account of this thing, and he smote Israel.
Webster's Bible (WBS)
And God was displeased with this thing, therefore he smote Israel.
Young's Literal Translation (YLT)
And it is evil in the eyes of God concerning this thing, and He smiteth Israel,

Read in context

  1. 5ஜனத்தை இலக்கம்பார்த்து, தொகையைத் தாவீதிடத்தில் கொடுத்தான்; இஸ்ரவேலிலெல்லாம் பட்டயம் உருவத்தக்கவர்கள் பதினொருலட்சம்பேரும், யூதாவில் பட்டயம் உருவத்தக்கவர்கள் நாலுலட்சத்து எழுபதினாயிரம்பேரும் இருந்தார்கள்.
  2. 6ஆனாலும் ராஜாவின் வார்த்தை யோவாபுக்கு அருவருப்பாயிருந்தபடியினால், லேவி பென்யமீன் கோத்திரங்களில் உள்ளவர்களை அவர்களுடைய இலக்கத்திற்குட்பட எண்ணாதேபோனான்.
  3. 7இந்தக் காரியம் தேவனுடைய பார்வைக்கு ஆகாததானபடியினால் அவர் இஸ்ரவேலை வாதித்தார்.
  4. 8தாவீது தேவனை நோக்கி: நான் இந்தக் காரியத்தைச் செய்ததினால் மிகவும் பாவஞ்செய்தேன்; இப்போதும் உம்முடைய அடியேனின் அக்கிரமத்தை நீக்கிவிடும்; வெகு புத்தியீனமாய்ச் செய்தேன் என்றான்.
  5. 9அப்பொழுது கர்த்தர், தாவீதின்ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்துடனே பேசி,
Read all of 1 Chronicles 21

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.